SATURDAY, 29 JUNE 2013 17:41
தென்னமெரிக்காக் கண்டத்தின் மேற்கே 13 ஆம் நூற்றாண்டில் பண்டைய 'இன்கா' நாகரிகம் நிலவியதாகக் கருதப்படும் நாடான பெருவில் சமீபத்தில் மரணமடைந்தவர்களைப் புதைக்கும் கல்லறையும் இறந்தவர்களுக்கான ஆலயமும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
[சனி - 29 ஜூன்-2013 - | |
ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற்று, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். |
[சனி - 29 ஜூன்-2013 - | |
பா.ம.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி பொன்னுசாமிஇ தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆகியோர் நேற்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்.அவர்களுக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா பதவி அளித்துள்ளார். இதுகுறித்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அ.தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்களாக முன்னாள் மத்திய மந்திரி இ.பொன்னுசாமியும் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியும் இன்று முதல் நியமிக்கப்பட்டுகிறார்கள்.
tamilantelevision. thanks
|
[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, |
உத்தர்காண்ட் பெருவெள்ளதில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது. |
[ திங்கட்கிழமை, 24 யூன் 2013, 10:09.45 மு.ப GMT ] |
நாம் வாழும் பூமியின் வெப்பம் ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை போன்று நான்கு மடங்கு அதிகம் என அவுஸ்திரேலிய விஞ்ஞானி எச்சரித்துள்ளார். |
.
| |
Sunday, 23 June, 2013
| |
. | |
சென்னை,ஜூன் 23:சென்னையில் மாநகர போலீசார் குற்றத்தடுப்பு தொடர் நடவடிக்கையில் நேற்று ஈடுபட்ட போது ஒரே நாள் இரவில் 671 நபர்கள் கைது செய்யப்பட்டனர் |
.
| |
Sunday, 23 June, 2013 01:02 PM
| |
. | |
சென்னை,ஜூன் 23:உத்தரகாண்ட் வெள்ள நிவாரணத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 கோடி உதவித் தொகை வழங்குவதாகவும் மேலும் தேவைப்படும் உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார். |
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, |
துணி காய போடும் கம்பியில் மின்சாரம் பாய்ந்து தாயும், மகளும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. |
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013 |
இறந்து போனதாகக் கருதப்பட்ட ஒருவர் உயிர் பிழைத்து மீண்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. |
|