puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 25 ஜூன், 2013

மகனுக்காக அரியணை துறக்கிறார் கட்டார் மன்னர்


கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 25 ஜூன், 2013 -
முடிக்குரிய இளவரசராக ஷேக் தமீம் ( இடது புறத்தில்) மன்னர் ஷேக் ஹமாத்தால் (வலது புறத்தில்) 2003-ம் ஆண்டில் அறிவிக்கப்ட்டார்
இளவரசர் ஷேக் தமீம் (இடது புறம்), மன்னர் ஷேக் ஹமாத் (வலது புறம்)
கட்டார் மன்னர், அவரது மகனை புதிய மன்னராக முடிசூட்டுவதற்காக தனது அரியாசனத்தை துறக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தமது இராச்சியத்தை இளைய தலைமுறையின் கையில் ஒப்படைப்பதற்கான காலம் வந்துள்ளதாக மன்னர் ஷேக் ஹமாத் பின் கலிஃபா அல் தானி தொலைக்காட்சியில் அறிவத்துள்ளார்.
பிரிட்டனில் கல்விகற்ற கட்டார் முடிக்குரிய இளவரசர் ஷேக் தமீம், அவரது 33-வது வயதில் மன்னராக முடிசூட்டப்படுகிறார்.
வளைகுடா அரபுநாடுகளில் இப்படியான அரியணை மாற்றம் நடப்பதில்லை என்று செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நாடுகளில் மன்னர் ஒருவர் உயிரிழக்கும்வரை ஆட்சியில் இருப்பார்.

பிராந்தியத்தில் அரசியல் செல்வாக்கு

புதிதாக முடிசூட்டுகின்ற ஷேக் தமீம் அவரது தந்தையின் கொள்கைகளிலிருந்து விலகமாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மன்னர் ஷேக் ஹமாத் பின் கலிஃபா அல் தானி கட்டாரை பிராந்தியத்தில் அரசியல் செல்வாக்குமிக்க நாடாக மாற்றியவர்.
அரபுலகில் தொடங்கிய வசந்தகால புரட்சிக்கு ஆதரவான போக்கைக் கொண்ட மன்னர், லிபிய மற்றும் சிரியா கிளர்ச்சிகளிலும் கிளர்ச்சியாளர்களின் பக்கமே நிற்கின்றார்.
எண்ணெய் வளம் மிக்க நாடான கட்டார் அண்மைய ஆண்டுகளில் மிகவும் செல்வந்த நாடாக வளர்ந்துள்ளது.
அல் ஜசீரா தொலைக்காட்சியை நிறுவியமை, புகழ்பெற்ற லண்டன் ஹரோட்ஸ் ஆடம்பர சந்தையை வாங்கியமை போன்ற நடவடிக்கைகள் அந்நாட்டின் செல்வ வளத்தை காட்டுகின்றன.
 news bbc thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக