June 14, 2013 11:53 am
அமெரிக்காவில் இருந்து கிளம்பிய இரண்டு கனடிய பெண்களின் பிராக்களில் இருந்து$59.000
பணம் மறைத்து வைத்து கடத்தி செல்ல இருந்ததை கண்டுபிடித்து கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்காவில் இருந்து லெபனான் செல்ல இருந்த கனடாவை சேர்ந்த இரண்டு பெண்கள்Detroit Metropolitan Airport வந்தனர்.
அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விமான நிலைய அதிகாரிகள் அவர்கள் இருவரையும் பெண் அதிகாரிகள் மூலம் சோதனை செய்ததில் அவர்கள் அணிந்திருந்த பிராவில் $59,000 பணத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவரில் ஒருவர் 51வயதுடைய பெண். மற்றொருவர் அவருடைய அவருடைய 16 வயது மகள். கனடாவின் Windsor பகுதியை சேர்ந்த இருவரும் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
thamilan thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக