சென்னை:"தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த, 24 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி
கூறியதாவது:
வங்கக் கடலில் ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடலுக்கு இடையே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய இடங்களில் அடுத்த,
24 மணி நேரத்தில், ஒருசில இடங்களில் இடியுடன்
மழை பெய்யக்கூடும். சென்னை நகரில், மாலை அல்லது இரவில், இடி, மின்னலுடன் மழை பெய்யும்.
dinamalar thanks

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக