அதிமுக கூட்டணியில் இருந்து புதிய தமிழகம் விலகியது
அதிர்ச்சி அளிக்கிறது : மதுரையில் சரத்குமார் பேட்டி
சமகவின் தென்மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மதுரையில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு கலந்துகொள்ள கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் இன்று காலை மதுரை சென்றார்.
அங்கு அவர் சங்கம் ஓட்டலில் தங்கினார். அங்கே அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
புதிய தமிழகம் கட்சி, அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, திமுகவை ஆதரித்துள்ளதே?
அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் விலகியது அதிர்ச்சி அளிக்கிறது.
புதிய தமிழகம் கட்சி, அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, திமுகவை ஆதரித்துள்ளதே?
அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் விலகியது அதிர்ச்சி அளிக்கிறது.
ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசின் நிலைமை இன்னமும் முடிவு செய்யப்படாமல் உள்ளதே?
காங்கிரஸ் இன்னமும் மதில்மேல் பூனையாக இருக்கிறது. அது திமுகவை ஆதரிப்பதா? இல்லை தேமுதிகவை ஆதரிப்பதா? என்று முடிவெடுக்காமல் உள்ளது.
காங்கிரஸ் இன்னமும் மதில்மேல் பூனையாக இருக்கிறது. அது திமுகவை ஆதரிப்பதா? இல்லை தேமுதிகவை ஆதரிப்பதா? என்று முடிவெடுக்காமல் உள்ளது.
அதிமுக கூட்டணில் சமகவுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படவில்லையே?
கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட்டுக்கு கொடுத்ததை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டோம்.
2 வருட அதிமுகவின் ஆட்சி பற்றி?
ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி பொற்கால ஆட்சி. அம்மா குடிநீர் திட்டம், அம்மாவின் உணவகம் என எல்லாமே அம்மாவின் திட்டமாக , நல்ல திட்டமாக இருக்கிறது.
ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி பொற்கால ஆட்சி. அம்மா குடிநீர் திட்டம், அம்மாவின் உணவகம் என எல்லாமே அம்மாவின் திட்டமாக , நல்ல திட்டமாக இருக்கிறது.
nakkheeran thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக