puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 18 ஜூன், 2013

துணி காய போடும் போது ஏற்பட்ட விபரீதம்: மின்சாரம் தாக்கி தாய், மகள் பலி


[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013,
துணி காய போடும் கம்பியில் மின்சாரம் பாய்ந்து தாயும், மகளும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாலக்காடு மாவட்டம் முதலமடை அருகே உள்ள கோவிந்தாபுரம் எம்.புதூரை சேர்ந்தவர் ஆறுமுகன்.
இவர் மனைவி சிலம்பு செல்வி(வயது 50), இவர்களது மகள்கள், சரண்யா(வயது 21), ஐஸ்வர்யா.
சென்னையில் பி.காம் படித்து முடித்த சரண்யா, கோவையில் மேற்படிப்புக்காக காத்திருந்தார். பத்தாம் வகுப்பு முடித்த ஐஸ்வர்யா பிளஸ் 1 வகுப்பில் சேர காத்திருக்கிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பகல், 2:00 மணிக்கு, ஆறுமுகனுக்கு சொந்தமான தோப்பில் மின் மோட்டார் திடீரென செயல்படாமல் நின்றது.
மோட்டார் பழுது பார்ப்பவரை அழைத்து வர சென்ற ஆறுமுகன் சென்றுவிட்டார்.
அப்போது வீட்டின் பின்புறம் சிலம்பு செல்வி தரையில் கவிழ்ந்த நிலையில் இறந்து கிடந்தார். அருகே மின் கம்பியை பிடித்த நிலையில் மகள் சரண்யா விழுந்து கிடந்தார்.
வீடு திரும்பிய ஆறுமுகன், இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தவர் துணையுடன் இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.
இதனையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில், பழுதாகியிருந்த மோட்டாருக்கு சென்ற ஒயர் துண்டாகி, துணி காய போடும் கம்பியில் விழுந்திருந்தது.
துணி காயப்போட்ட போது மின்சாரம் பாய்ந்து தாயும், மகளும் பலியானது தெரியவந்தது. உடல்களை மீட்ட பொலிசார் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

newindianews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக