puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 23 ஜூன், 2013

ஒரே நாளில் 671 நபர்கள் கைது


.
Sunday, 23 June, 2013  
.
சென்னை,ஜூன் 23:சென்னையில் மாநகர போலீசார் குற்றத்தடுப்பு தொடர் நடவடிக்கையில் நேற்று ஈடுபட்ட போது ஒரே நாள் இரவில் 671 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
.
சென்னையில் குற்றங்கள் நிகழாமல் தடுக்கும் தொடர் நடவடிக்கையாக சென்னை பெருநகர காவல் ஆணை யாளர் உத்தரவின்படி நேற்று இரவு அதிக எண்ணிக்கையிலான ரோந்து பணிகளும் அதிரடி வாகன சோதனைகளும் மேற்கொள்ளப் பட்டன.

இந்த அதிரடி சோதனையில் ரவுடிகள் மற்றும் பழைய குற்றவாளிகள் மற்றும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் கைது செய்யவும் கண்டுபிடித்து விசாரிக்கவும் அவர்களை கண்காணிக்கவும் நீதிமன்ற பிடியாணைகளை நிறைவேற்றவும் மற்றும் வாகனத் தணிக்கைகள் செய்யவும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர்கள் அடங்கிய பல சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் தங்கும் விடுதிகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று இரவு நடத்தப்பட்ட சோதனையில் சந்தேகத்தின் பேரில் 392 நபர்களும் பல்வேறு குற்றப்பிரிவுகளில் ஈடுபட்ட 28 நபர்களும், பிடியாணை பிறப்பித்த குற்றவாளிகள் 16 நபர்களும், பழைய குற்றவாளிகள் 30 நபர்களும் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 205 நபர்களும் வாகனத் தணிக்கையின்போது ஈடுபட்டனர


maalaisudar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக