puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 25 ஜூன், 2013

மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் விபத்து: 8 பேர் பலி

[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 
உத்தர்காண்ட் பெருவெள்ளதில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது.
உத்தர்காண்ட் மாநிலம் கேதார்நாத்துக்கு செல்லும் வழியில் உள்ளது கெளிரிகுண்ட்.
அப்பகுதியில் பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணியில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டிருக்கின்றன.
சீரற்ற காலநிலைக்கும் மத்தியில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் பெரும் போராட்டத்துடன் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த ஹெலிகாப்டர்களில் ஒன்றான எம்.ஐ.17 V5 இன்று விபத்துக்குள்ளானது.
வெள்ளத்தில் சிக்கியோரை மீட்டுக் கொண்டு் கேதார்நாத்தில் இருந்து கெளரிகுண்ட் திரும்பிய போது இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது.
இதில் விமானப் படையைச் சேர்ந்த 5 பேர் மற்றும் 3 மீட்கப்பட்ட பயணிகள் உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

newindianews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக