மனிதநேய மக்கள் கட்சியின் இணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரசீத் வெளியிடும்
பத்திரிக்கை அறிக்கை:
ராஜ்யசபை தேர்தலுக்கு தமிழகத்திலிருந்து 6 பேரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 27 அன்று நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில் சில பத்திரிகைகளில் தவறான செய்திகள் வருகின்றன.
மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து இந்த வார இறுதிக்குள் மமகவின் உயர்நிலைக் குழு முடிவு எடுத்து அறிவிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
(எஸ்.எஸ். ஹாரூண் ரசீத்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக