Thursday, 28 February 2013 20:47 administrator
திருவாரூர் நகரம், கொடிக்கால்பாளையத்தில், நேற்று பிப்ரவரி 27, 2013, புதன்கிழமை
மதியம் 2.15 மணிக்கு நகரட்சி துவக்ப்பள்ளி அருகில் உள்ள குடிசை விட்டில் திடிரென தீ
பிடித்தது.கற்று பலமாக விசியதால் அடுத்த உள்ள 5 குடிசை வீடுகள் தீ பிடுத்தது. தீ
விபத்தில் 5 குடிசை விடுகள் முற்றிலும் நாசமானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு
விரைந்து வந்த, தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.