puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 23 பிப்ரவரி, 2013

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடைபயணம். தமுமுக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது நேரில் வாழ்த்து



E-mail Print PDF
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த டிசம்பர் மாதம் நெல்லை மாவட்டம் உவரியில் இருந்து மதுரை வரை நடைபயணம் சென்றார். அதன் இரண்டாம் கட்டமாக காஞ்சி மாவட்டம் கோவளத்தில் கடந்த 18/2/2013 அன்று தொடங்கி 28/2/2013 அன்று மறைமலை நகரில் நிறைவு செய்ய இருக்கிறார். இதன் தொடக்க நிகழ்வில் மூத்த தலைவர் செ.ஹைதர் அலி அவர்கள் கலந்து கொண்டார். 20/2/2013 அன்று புதுப்பட்டினம்(கல்பாக்கம்) வருகை தந்த வைகோ அவர்களை தமுமுக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது அவர்கள் வாழ்த்தி வரவேற்று அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். வைகோ தனது உரையில் தமுமுக மமக வின் மனிதநேயப் பணிகளை நெகிழ்ந்து பேசினார். 28/2/2013 அன்று மறைமலை நகரில் நடைபெறும் நிறைவு நாள் நிகழ்ச்சியில் மூத்த தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. கலந்து கொள்ள இருக்கிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக