puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 27 பிப்ரவரி, 2013

ரகசியமாக அணு ஆயுதம் தயாரிப்பு - செயற்கைகோளால் அம்பலம்


ரகசியமாக அணு ஆயுதம் தயாரிப்பு - செயற்கைகோளால் அம்பலம்
February 27, 2013  05:01 pm
சர்வதேச அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள ஈரான், ரகசியமாக அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
 


ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து சுமார் 200 கி.மீட்டர் தூரத்தில் உள்ள ரகசிய இடத்தில் அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டு வருவதாக மேற்கத்திய நாடுகள் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்து வரும் ஈரான் அரசு, குறிப்பிட்ட சில இடங்களை சர்வதேச அணு ஆயுத கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் சோதனை செய்வதற்கும் தடை விதித்தது. இந்நிலையில், சமீபத்தில் கிடைத்த செயற்கைகோள் புகைப்படங்களின் மூலம் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கு தேவைப்படும் புளோட்டோனியம் டெஹ்ரான் அருகே உள்ள ரகசிய இடத்தில் தயாரிக்கப்படுவதாகவும் அவற்றை தயாரிக்க திடநீர் சுழற்சி ஆலை செயல்பட்டு வருவது செயற்கைகோள் புகைப்படங்களின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

thamilan thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக