மலேசியாவில் 11 இலங்கையர்கள் உட்பட 25 பேர் இணைந்து மேற்கொண்ட பாரிய வங்கி அட்டை மோசடி அம்பலமானது.இவர்கள் 532 போலி வங்கி அட்டைகளை பாவித்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்11 இலங்கையர்கள், 9 கனடா நாட்டவர்கள், இந்தியர்கள் மற்றும் மலேசியா நாட்டை சேர்ந்தவர்கள் இதில் உள்ளடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பல மில்லியன் டொலர்கள் மோசடியில் ஈடுபட்ட வேளையே இவர்கள் சிறப்பு குற்ற தடுப்பு பிரிவினரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர்.தொடர்ந்து கைதானவர்கள் மீது தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
tamilcnn. thanks
tamilcnn. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக