கோலாலம்பூர், பிப்ரவரி 24 - எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது நாடு தழுவிய அளவில் மொத்தம் 112,000 காவல்துறை அதிகாரிகள் பணியமர்த்தப்படுவர்.
அரச மலேசிய காவல்த்துறையின் பல்வேறு பதவியை வகிக்கும் பல்லாயிரக்கணக்கான அதிகாரிகள் பொதுத்தேர்தலில் பணிபுரிவதற்காக தற்போதே பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் முந்தைக்குய பயிற்சியின் மூலம் காவல்துறை அதிகாரிகள் தங்களை உடல் மற்றும் மனரீதியாக தயார் செய்துகொள்ள முடியும் என உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஆணைய இலாகாவின் துணை இயக்குனர் டத்தோ முஹாமாட் புவாட் அபு ஃபாரிம் தெரிவித்தார்.
vanakkammalaysia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக