உலக அளவில் சீனாவுக்கு அடுத்து ரஷ்யாவில்தான் அதிக மக்கள் புகை பிடிக்கும் பழக்கம்
கொண்டுள்ளனர். புகைபிடிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த ரஷ்ய அரசு பல்வேறு
நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுரங்கப்பாதைகள், பள்ளிகளில் புகை பிடிப்பதை
தடுக்கவும், தெருவோர கடைகளில் சிகரெட் விற்பதை தடுக்கவும் புதிய சட்டம்
இயற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு சிகரெட் பாக்கெட் விலையை 50 முதல் 60 ரூபில்
என விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஜூன் 1ல் அமலாகிறது.
tamilcnn. thanks
tamilcnn. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக