தேனி மாவட்டத்தின் நிர்வாகிகதேர்வுக்கான பொதுக்குழு கூட்டம் 24/2/2013 அன்று
போடிநாயக்கனூரில் நடைபெற்றது. தமுமுக பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது தலைமை
தாங்கினார். மமக அமைப்பு செயலாளர் மைதீன் உலவி முன்னிலை வகித்தார்.
இப்போதுக்குளுவில் மாவட்ட தலைவராக மவ்லவி கலீல் அஹமது, தமுமுக மாவட்ட செயலாளராக
மவ்லவி அப்துல்லாஹ் பத்ரி, மமக மாவட்ட செயலாளராக அஜ்மீர் ஹாஜா, பொருளாளராக முஹம்மது
தாரிக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
துணை நிர்வாகிகள் 7 நாட்களுக்குள் நியமித்து அதன் பரிந்துரையை தலைமைக்கு அனுப்பிட அறிவுறுத்தப்பட்டது. 342 மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என அரங்கம் நிரம்பிய போதுக்குளுவாக எழுச்சியுடன் நடைபெற்றது.
Last Updated ( Wednesday,
27 February 2013 14:05 ) துணை நிர்வாகிகள் 7 நாட்களுக்குள் நியமித்து அதன் பரிந்துரையை தலைமைக்கு அனுப்பிட அறிவுறுத்தப்பட்டது. 342 மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என அரங்கம் நிரம்பிய போதுக்குளுவாக எழுச்சியுடன் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக