குறிப்பிட்ட சில காரணங்களால் வாக்கு சீட்டுகள் சில வாக்காளர்களுக்கு வழங்கப்படாது. விரலில் மையிட அனுமதிக்காதவர்களுக்கும், அல்லது வாக்காளர்களை ஏமாற்றுவதற்காக முன்பதாகவே சில பொறுப்பற்ற தரப்பினர் விரலில் மையிட்டு விடும் பட்சத்தில் வாக்கு சீட்டுகள் வழங்கப்படாது.
"விரலில் நிரந்தர மையிடக்கூடாது என சில தரப்பினர் கூச்சல் போட்டால், அது ஒரு குற்றமாகக் கருதப்படும்.
எனவே தேர்தலின் போது, தேர்தல் ஆணையத்துடன் இணைந்து காவல்துறையினரும் பணியாற்றவிருப்பதால், பொதுமக்கள் விதிமுறைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என தேர்தல் ஆணைய துணைத்தலைவர் டத்தோ வான் அஹ்மாட் வான் ஜுனைடி தெரிவித்தார்
vanakkammalaysia. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக