Thursday, 31 January 2013 18:04
மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வலது கரம் என கூறப்படுபவரும், திமுக செயற்குழு உறுப்பினருமான பொட்டு சுரேஷ், மர்ம நபர்களால் இன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
[ வியாழக்கிழமை, 31 சனவரி 2013, 01:51.52 பி.ப GMT ] |
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவியேற்பு விழாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 15 வயதுப்பெண் அடையாளம் தெரியாத நபரால் சிகாகோவில் சுட்டுக்கொல்லப்பட்டார். |
சென்னை: வன்முறை வெடிக்கலாம் என்ற உளவுத்துறை
எச்சரிக்கையால்தான் விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக முதலமைச்சர்
ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். |
Posted Date : 11:20
(31/01/2013)
2சென்னை: விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது சரிதான்
என்று அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளரும், நடிகருமான சோ கருத்து
தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு சோ அளித்த பேட்டியில்," தமிழக அரசு ‘விஸ்வரூபம்’ படத்தை தடை செய்தது சரிதான். இப்படிதான் செய்ய முடியும். ஒரு பொதுமக்கள் நலன் உள்ள திசையிலேயே முதல்வர் ஜெயலலிதா நின்றார். ஒரு படம் சிலரது நம்பிக்கைகளை தகர்க்கும் என்றால், அந்தப் படம் தடை செய்யப்படத்தான் வேண்டும்" என்று கூறியுள்ளார்.
news.vikatan thanks
|
| |
அமெரிக்கா
(Arizona) அரிசோனா மாநில போனிக்ஸ் (Phoenix) அலுவலக வளாகத்தில் ஒரு அடமான
நிறுவனத்தில் வேலை பார்த்தோர் சிலரிடம் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த
வாக்குவாதம் முற்றியதில் ஒருவன் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மூவரை
சுட்டான். |
| ||
[ திங்கட்கிழமை, 28 சனவரி, 2013, ] | ||
சவூதி அரேபியாவில் நான்கு வாரங்களுக்கு முன் சிரச் சேதம்
செய்யப்பட்ட அப்பாவி இலங்கைப் பணிப் பெண் ரிசானாவின் சோகக் கதையை சித்திரிக்கின்ற
ஆவண வீடியோ இது.
ரிசானா சிரச் சேதம் செய்யப்பட்டு அடுத்த நாட்களில் இணையங்களில் வெளியானது. எஜமானனின் குழந்தையை படுகொலை செய்தார் என்கிற குற்றச்சாட்டு வழக்கில் ரிசானாவுக்கு நீதி மறுக்கப்பட்டமை இதில் தெள்ளத் தெளிவாக சொல்லப்பட்டு உள்ளது. ரிசானா சிரச் சேதம் செய்யப்பட்டமை முற்றிலும் சகிக்க முடியாத 100 சதவீத தவறு என இதில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. சவூதி அரேபியாவின் பணத் திமிருக்கு ஆன்மீக தலைவர்கள், அரசியல்வாதிகள் போன்றோரில் சிலர் அடி பணிந்து வக்காளத்து வாங்குபவர்களாக உள்ள நிலையில் இவ்வீடியோவின் உண்மையின் உரைகல்லாக அமைந்து உள்ளது. .viyapu. thanks |
| ||
[ திங்கட்கிழமை, 28 சனவரி, 2013, ] | ||
கோவை புலியங்குளத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பழனிச்சாமி (50). இவர்
மனைவி கலாமணி (வயது 45) மற்றும் பிளஸ் படிக்கும் 17 வயது மகளுடன் வசித்து வந்தார்.
மனைவி கலாமணி அருகில் உள்ள பேக்டரிக்கு இரவு வேலைக்கு சென்று வரக்கூடியவர்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையான பழனிச்சாமி, தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக
கடந்த 2009-ம் ஆண்டு போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. |
| |
பிரேசிலின்
( Santa Maria) சந்தா மரியா கேளிக்கை விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 245
பேர் பலி. இன்று அதிகாலை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. பேண்ட் குழுவினரின் இசை
நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்த போது (Nightclub) கிளப்பினுள் இத் தீ
விபத்து தோன்றியுள்ளது. |
| |
எகிப்தில்
பதற்றம் நிலவும் நகரங்களில் ஒரு மாத காலத்திற்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்
பட்டுள்ளதாக அதிபர் முர்சி அறிவித்துள்ளார். எகிப்தில் அதிபர் முகமது முர்சிக்கு
எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும்
நடைபெற்று வரும் மோதலில்... |
[ செவ்வாய்க்கிழமை, 22 சனவரி 2013, 05:12.14 பி.ப GMT ] |
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பாதுகாப்பு ஆணையம் நேற்று, நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட டோரிஸ் நெல்சன்( Doris Nelson) என்பவரை வீட்டுச்சிறையில் வைத்துள்ளது. |
| |
அல்ஜீரியாவில்
சஹாரா பாலைவனத்தில் உள்ள எரிவாயு தொழிற்சாலையில், நடைபெற்ற பணயக் கைதிகள்
விவகாரத்தில் தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்ட நிலையில், தொழிற்சாலையில்
வெடிகுண்டுகள் இருக்கலாம் என்பதற்காக சோதனை நடைபெறுகிறது. இந்த
சோதனையின்போது..., |
| |
பல்கேரிய அரசியல் கட்சி தலைவர் ஒருவர் தலையில் துப்பாக்கி வைக்கப்பட்ட நிலையில், அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இவரை துப்பாக்கி முனையில் மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார். Movement for Rights and Freedoms கட்சித் தலைவரான அகமது டோகனுக்கு கிடைத்த ஓரிரு விநாடிகளை... |
| |
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் (Tehran)உள்ள கடைத்தெரு ஒன்றில், ஒரு நபரை 4 பேர் கொண்ட கும்பல் கத்தியால் தாக்கி வழிப்பறி செய்யும் காட்சிகள் கடந்த டிசம்பர் மாதம் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் இந்த காட்சியைக் கண்டு திகைப்படைந்தனர். |