By ராமநாதபுரம்
First Published : 26 January
2013 12:26 AM IST
முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்க
வேண்டும் என எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியது:
நடிகர் கமலஹாசனின் விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படம் திரைக்கு வந்தால் சமூக மக்களிடையே பிளவை ஏற்படுத்தும்.
இப்படத்தை வெளியிட அனுமதித்த தணிக்கைக் குழு உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த ஹசன் முகம்மது ஜின்னா மீதும், படத்தை தயாரித்தவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். படத்தை திரையிட தொடர்ந்து தடை விதிக்க வேண்டும் என்றார்.
dinamani thanks

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக