Monday, 21 January 2013 15:26 administrator
அரசு தேர்வு எழுதும் 10வது மற்றும் 12வது வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண்கள்
பெறவும், தேர்ச்சி விகிதம் அதிகரிக்கவும், ஆண்டுதோறும் "வென்று காட்டுவோம்" என்ற
பயிற்சி முகாமினை பின் தங்கிய இளையான்குடி பகுதியில் நடத்தி வருவது
குறிப்பிடத்தக்கது. 2013 ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
Last Updated ( Monday, 21 January 2013 19:10 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக