on 28 January 2013.
தீ
ஏற்பட்டமைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை. சுமார் நூற்றுக்கணக்கானோர்
படுகாயமடைந்திருப்பதுடன், அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டு வருகின்றனர். இறந்தவர்களின் உடலங்கள் அங்குள்ள ஜிம்னாசியம் ஒன்றில்
அடுக்கப்பட்டு வருகின்றன.
விபத்து
நடந்த போது அந்த கிளப்பினுள் 1000- 2000க்கும் இடைப்பட்டவர்கள் இருந்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. ஆர்ஜெண்டீனா, உருகுவே எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பிரேசில்
நகரமான சண்டா மரியா, பல்கலைக்கழகங்களுக்கு பெயர் போனது.
ஆர்ஜெண்டீனாவின்
புனோ ஏரில் இள்ள இரவு விடுதி ஒன்றில் 2004ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 194 பேர்
கொல்லப்பட்டிருந்தனர். இதுவே இதுவரை நடந்த நைட் கிளப் விபத்துக்களில் அதிக
எண்ணிக்கையானோர் உயிரிழந்த விபத்தாக பதிவு செய்யப்பட்டது.
News
: Source
eutamilar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக