அமெரிக்கா போனிக்ஸ் நகரில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்!
on 31 January 2013.
அமெரிக்கா
(Arizona) அரிசோனா மாநில போனிக்ஸ் (Phoenix) அலுவலக வளாகத்தில் ஒரு அடமான
நிறுவனத்தில் வேலை பார்த்தோர் சிலரிடம் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த
வாக்குவாதம் முற்றியதில் ஒருவன் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மூவரை
சுட்டான்.
ஒருவர்
பலி, 2 பேர் படுகாயம். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்
அங்கிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். அங்கு கட்டிட வளாகத்தில் மறைந்திருக்கும்
குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக