January 29,
2013 04:50 pm
கஜகஸ்தானின் கொக்க்ஷேடோ நகரில் இருந்து வட கஜகஸ்தான்
பகுதிக்கு இன்ற காலை புறப்பட்டுச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
வர்த்தக
நகரமான அல்மாட்டி அருகே உள்ள கைசைல்டு என்ற கிராமத்தின் மீது பறந்துக் கொண்டிருந்த
வேளையே குறித்த விமானம்,
கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து
நொறுங்கியுள்ளது.
விமானத்தில் இருந்த 22 பயணிகளும் இந்த விபத்தில்
உயிரிழந்துள்ளனர். மோசமான பனி மூட்டம் நிலவியதே இந்த விபத்துக்கு காரணம் என்று
மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
thamilan. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக