கடந்த
இரு தினங்களில் 31 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பதற்றம் தொடரும் பகுதிகளி இரவு நேர
ஊரடங்கு உத்தரவும், மூன்று முக்கிய நகரங்களில் அவசர நிலை
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எகிப்து அதிபர் முர்சிக்கு எதிராக தொடர்ந்து ஒரு
பிரிவினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால், பதற்றமான சூழல் நிலவும்
நகரங்களில் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிபர்
முர்சிக்கு ஆதரவாக முஸ்லிம் பிரதர்ஹூட் என்ற அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது.
போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக பேச்சுவார்தை நடத்த முர்சி விட்ட
அழைப்பையும் போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்து வருகின்றனர். இஸ்மாயிலியா
அலெக்சாண்ட்ரியா, தாஹ்ரிர் சதுக்கம், அதிபர் மாளிகை மாளிகை அருகே தொடர்ந்து
போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
News
: Source
eutamilar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக