puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 29 மே, 2013

ஒரே மேடையில் பல்கலைக்கழக பட்டம் பெற்ற தாயும் மகனும்!

 ஒரே மேடையில் பல்கலைக்கழக பட்டம் பெற்ற தாயும் மகனும்!
May 30, 2013  09:12 am

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உலகப்புகழ் பெற்ற கன்சாஸ் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சவுதி அரேபியாவை சேர்ந்த தாயும் மகனும் ஒரே விழா மேடையில் பட்டம் பெற்ற சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மனைவியின் நகையை விற்று கள்ளக்காதலியுடன் உல்லாசம்!

மனைவியின் நகையை விற்று கள்ளக்காதலியுடன் உல்லாசம்!


May 30, 2013  11:20 am

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த கொண்டிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் மோகன்ராஜ் (42). இவரது மனைவி மஞ்சுளா (35). இவர்களுக்கு18 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் உள்ளார்.

செவ்வாய், 28 மே, 2013

நி(த்)தாகாத்” نطاقات Nithaaquath. “ விழிப்புணர்வு விளக்கக் கூட்டம்

Tuesday, 28 May 2013 19:30 administrator

E-mail Print PDF

தமிழ் நெஞ்சங்களே! தமிழ்ச் சொந்தங்களே! பாஸ்போர்ட் இல்லையா? இகாமா இல்லையா? கபீல் இல்லையா? ஓடிப்போய் வேலைப் பார்க்கிறீர்களா? வேறு என்னதான் பிரச்சினை? இதோ இங்கே நிறைவான தீர்வு.. “நி(த்)தாகாத்” نطاقات

தீக்குளித்த தேரர் தொடர்பில் வெளியாகும் புதிய தகவல்கள்



2தீக்குளித்தது தற்கொலை செய்துகொண்ட  போவத்தே இந்திர ரத்ன தேரர் அவரின் மரணத்துக்கு மூன்று  நாட்களுக்கு முன்னர் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என்று  சிங்கள இணையத்தளமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நானூறு வருடம் உறைந்திருந்த தாவரங்கள் உயிர்ப்பெற்றன

 நானூறு வருடம் உறைந்திருந்த தாவரங்கள் உயிர்ப்பெற்றன
May 29, 2013  09:03 am

சுமார் நானூறு வருடங்களுக்கு முன்னால் உலகில் ´லிட்டில் ஐஸ் ஏஜ்´ என்று சொல்லப்படும் பனிப்பருவம் ஏற்பட்ட சமயத்தில் உறைந்துபோன தாவரங்கள் சில தற்போது மீண்டும் உயிர்ப்பித்து துளிர்க்கத் துவங்கியுள்ளன.

திங்கள், 27 மே, 2013

இறந்த நிலையில் பிரசவமான பெண் குழந்தை, பின் உயிர் பிழைத்த அதிசயம்


இறந்த நிலையில் பிரசவமான பெண் குழந்தை, பின் உயிர் பிழைத்த அதிசயம்

இறந்த நிலையில் பிரசவமான பெண் குழந்தை, பின் உயிர் பிழைத்த அதிசயம்

May 27, 2013  05:06 pm
அமெரிக்காவில் இதயம் மற்றும் நாடி துடிப்பு நின்ற நிலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்குழந்தை பிறந்த பின்உயிருடன் திரும்பிய அதிசய சம்பவம் நடந்துள்ளது. 

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எம்.எல்.ஏ திடீர் ஆய்வு. நோயாளிகள்,அதிகாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.


E-mailPrintPDF
இராமநாதபுரம் மே 26: இராமநாதபுரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா இராமநாதபுரத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வரும் நோயாளிகளையும், பார்வையாளர்களையும் அங்கு பணி புரியும் அதிகாரிகளையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

இராமநாதபுரம் முகவை ஊரணியில் உள்ள ஆகாய தாமரை, செடிகளை உடனே அகற்றி கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும், நகராட்சி அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ உத்தரவு: MONDAY, 27 MAY 2013 19:38 ADMINISTRATOR


E-mailPrintPDF
இராமநாதபுரம் மே 28: மாவட்ட தலைநகரான இராமநாதபுரம் நகரில் பழமையான பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கிவரும் முகவை வரும் முகவை ஊரணியில் உள்ள ஆகாய தாமரைகள்,செடி கொடிகளை உடனே அகற்றி கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என இராமநாதபுரம் நகராட்சி அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா உத்திரவிட்டார்.

உலகிலேயே இந்துக்கள் மகிழ்ச்சியாக வாழும் தேசம் மலேசியா


பிரபல ‘மக்கள் ஓசை’ தமிழ் நாளேடு தலையங்கம்
சென்ற 17.05.2013 அன்று தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மலேசியாவில் இந்தியர்கள் பாதிக்கப்படுவதாக ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையாக அந்த அறிக்கை இருந்தது. இந்த அறிக்கை மலேசியாவில் உள்ள இந்தியர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் பல்வேறு வேலைகளுக்கு தொழிலாளர்களாக இந்தியத் தமிழர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

இராமநாதபுரம் அரண்மனை,கேணிக்கரை பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைப்பது குறித்து எம்.எல்.எ.ஆய்வு.

E-mailPrintPDF
இராமநாதபுரம் மே 27: இராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட அரண்மனை மற்றும் கேணிக்கரை பகுதிகளில் பயணிகள் வசதிக்காக நிழற்குடை அமைப்பது குறித்து இராமநாதபுரம் தொகுதி MLA, எம்.ஹெச்.ஜவாஹிருல்லா ஆய்வு மேற்கொண்டார்.

உலகிலேயே இந்துக்கள் மகிழ்ச்சியாக வாழும் தேசம் மலேசியா


பிரபல ‘மக்கள் ஓசை’ தமிழ் நாளேடு தலையங்கம்
சென்ற 17.05.2013 அன்று தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மலேசியாவில் இந்தியர்கள் பாதிக்கப்படுவதாக ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையாக அந்த அறிக்கை இருந்தது. இந்த அறிக்கை மலேசியாவில் உள்ள இந்தியர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் பல்வேறு வேலைகளுக்கு தொழிலாளர்களாக இந்தியத் தமிழர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

தமுமுக எஸ்.வி. காலனி கிளையின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி

தமுமுக எஸ்.வி. காலனி கிளையின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி

தமுமுக எஸ்.வி. காலனி கிளையின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி, பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, மாநில செயலாளர் ஈரோடு பாரூக், மருத்துவ அணி செயலாளர் கிதிர் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
கிளைத்தலைவர் ஜபருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சுன்னா துவக்க உரை நிகழ்த்தினார்.

நீண்ட நேரம் உட்காருவது உயிருக்கு ஆபத்து:மிரட்டும் ஆய்வு


pain
நீண்ட காலம் வாழ ஆசையா… இதை உட்கார்ந்து படித்து கொண்டிருப்பவர்கள் எழுந்து நில்லுங்கள். ஆம். ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு மிரட்டுகிறது.

சனி, 25 மே, 2013

துபாய் காவல்துறையினரால் பாலைவனத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் மீட்பு

[ வெள்ளிக்கிழமை, 
அபுதாபியின் மலைப்பிரதேசமான அல்- பாயாவின் பாலைவனப் பகுதியில் சிக்கிக்கொண்ட இரண்டு சுற்றுலாப் பயணிகளை, துபாய் காவல்துறையின் விமானப்பிரிவு காப்பாற்றியது.

வெள்ளி, 24 மே, 2013

சவுதி அரேபியாவில் இருந்து 56, 700 இந்தியர்கள் நாடு திரும்பவுள்ளனர்?


சவுதி அரேபியாவில் இருந்து 56 ஆயிரத்து 700 இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு  அங்குள்ள இந்திய தூதரகத்தில் பெயர்  பதிவு செய்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

வாழைப்பழத்தின் நன்மைகள்

வாழைப்பழத்தின் நன்மைகள்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 
வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி தெரியாது.

புதன், 22 மே, 2013

உ.பியில் இரு காவலர்கள் மாறி மாறி அடித்து சண்டை


FILE
உத்தர பிரதேச மாநிலத்தில் முதல் பங்கு பெற்ற விழாவில் பாதுகாப்புப் பணிக்காக வந்த காவல்துறையைச் சேர்ந்த இரு காவலர்கள் திடீரென பொது இடத்தில் மாறி மாறி லத்தியால் அடித்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவனுடன் (ஹோமோ) செக்ஸ் வைத்துக் கொண்டது எப்படி என்று பதிவிட்ட நபர் மீது புகார்!

மும்பை: பிரபல சமூக வலைத்தளம் ஒன்றில் 15 வயது சிறுவனுடன் தான் வைத்துக் கொண்ட செக்ஸ் உறவு பற்றி ஒரு நபர் வர்ணித்து எழுதியுள்ளார். இது சிறுவர் பாலியல் பலாத்காரம் மற்றும் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் புகாராக பதிவாகியுள்ளது.

செவ்வாய், 21 மே, 2013

GTA பகுதியில் சூறாவளி காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை. மின் விநியோகம் பெருமளவில் பாதிப்பு.


22  May  2013   
Severe storms bring strong winds, hail, heavy rain  Read more: http://www.cp24.com/weather/severe-storms-bring-strong-winds-hail-heavy-rain-1.1290519#ixzz2TySxhRj1நேற்று செவ்வாய்க்கிழமை வடக்கு ஒண்டோரியோவில் கடும் சூறாவளிக்காற்றுடன் கூடிய மழை பெய்தது.

மண்டபத்தில் 22 கி.மீ.,வேகத்தில் பலத்த காற்று


 
மண்டபம்:மண்டபம், பாம்பன், ராமேஸ்வரம் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் நாட்டுப்படகு மீனவர்கள்

தற்கொலைக்கு முயன்ற தாய் தப்பினார் கிணற்றில் வீசி 3 குழந்தை கொலை

தற்கொலைக்கு முயன்ற தாய்
தனது 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்றுள்ளார். வந்தவாசியை சேர்ந்தவர் ஜெரினா (34). இவருக்கு ஜாகீர் உல்லா (5),
கிஸ்மத் (இரண்டரை), யாஸ்மின் (ஒன்றரை) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் இஸ்மாயில் ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார்.

ஜூலை 6 ஆம் திகதிக்குள் ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்க!:தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!



ஜூலை 6ம் திகதிக்குள் ஆட்டோ கட்னத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திங்கள், 20 மே, 2013

பெற்றோரை கொலை செய்ய முயற்சி:2 மகன்கள் மீது எஸ்.பி.யிடம் புகார்



First Published : 21 May 2013 
தனது மகன்கள் இருவரும் சொத்துப் பிரச்னைக்காக தங்களை கொலை செய்ய முயற்சிப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் ராமநாதபுரம்  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனனிடம் திங்கள்கிழமை பெற்றோர் புகார் செய்துள்ளனர்.

மோடி பலூனை ஊதுவது யார்?


மோடி பலூனை ஊதுவது யார்?


லைவனுக்காகக் காத்திருக்கும் தேசம், மோடிக்காகக் காத்திருக்கும் இந்தியா, மோடி தயார் . . . இந்தியா தயாரா . . . - இப்படி ஊதிப் பெருக்கப்படும் மோடி பலூனுக்குக் காற்று கொடுப்பவர்கள் யார்? இந்தியத் தொழில் துறை மோடியைத் தூக்கிவைத்துக் கொண்டாடக் காரணம் என்ன? ஊடகங்கள் திட்டமிட்டு மறைக்கும் அந்த உண்மையைத் தலைமைத் தணிக்கைக் கணக்காயர் அலுவலகம் (CAG) வீதிக்குக் கொண்டுவந்து இருக்கிறது.

மேலாடை அணியாமல் நடமாடும் பெண்களுக்கு தண்டனை கிடையாது : நியூயார்க் கோர்ட் உத்தரவு..!

[ திங்கட்கிழமை, 20 மே 2013
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேலாடை அணியாமல் ஆபாசமாக சுற்றித் திரிந்த பெண்களை போலீசார் கைது செய்து அபராதம் விதிக்கும் நடைமுறை தற்போது உள்ளது.
எனினும், இந்த கட்டுப்பாட்டை எல்லாம் மீறி அமெரிக்காவின் பல நகரங்களில் ஆகஸ்ட் 21ம் தேதியன்று மேலாடை அணியாத பல பெண்கள் பேரணி நடத்தி வருகின்றனர்.

சுகாதாரம் இல்லாத உணவு விற்பனையால் தாய்க்கு தண்டனை வழங்கிய அதிகாரி..!

[ திங்கட்கிழமை, 20 மே 2013, 
வடக்கு சவூதி அரேபியாவில் உள்ள அவிக்கிலா நகரை சேர்ந்த ஒருவர், அங்குள்ள உணவு விடுதியில் சாப்பிடச் சென்றார்.
அவருக்கு பரிமாறப்பட்ட 'சாண்ட் விச்'சில் செத்த ஈ கிடந்ததைக் கண்டு திகைப்படைந்த அவர், நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

சன்னி-ஷியா பிரிவினரிடையே தொடர் வன்முறைக்கு 112 பேர் பலி..!

[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:17.36 பி.ப GMT ]
ஈராக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கும் குறைவாக உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையே சமய நம்பிக்கையில் வேறுபாடு காரணமாக மோதல்கள் நடந்து வருகின்றன.ஈராக்கை ஆண்டு வரும் ஷியா முஸ்லிமான நவுரி மாலிகியின் ஆட்சிக்கு எதிராக சன்னி பிரிவு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அரசுக்கும், சன்னி பிரிவு ஆயுதம் ஏந்தியவர்களுக்கும் இடையே சமீப காலமாக தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதில் பலர் கொல்லப்பட்டு வ்ருகின்றனர்.

ஞாயிறு, 19 மே, 2013

தேனிலவை படம் பிடித்து விற்பனை செய்த கணவன்

[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே, 2013, ]
தேனிலவை படம் பிடித்து விற்பன��
எகிப்தைச் சேர்ந்த நபரொருவர் தேனிலவில் மனைவியுடன் இன்பமாக இருந்ததை படம் பிடித்து நூற்றுக்கணக்கான பிரதிகளை விற்பனை செய்துள்ளதாக அந்நாட்டு
பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த நபரின் மனைவி சந்தைக்கு சென்ற போது அந்நிய ஆண் ஒருவர் அநாகரீகமான முறையில் தொட்டுள்ளார். இச்சம்பவத்தினைத் தொடர்ந்தே நிர்வாணமாக கணவனும் மனைவியும் தேனிலவில் மகிழ்வுற்றதை கணவன் படம்பிடித்து நூற்றுக்கணக்கான பிரதிகளை விற்பனை செய்துள்ளது மனைவிக்கு தெரியவந்துள்ளது.

பின்னர் அப்பெண் பொலிஸில் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளனர். பினனர் அத்தம்பதியின் வீட்டினை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். இதன்போது குறித்த கணவன் மறைவான கெமரா மூலம் மனைவியுடனும் வேறு பல பெண்களுடனும் படுக்கையை பகிhந்து கொண்டதனை படம்பிடித்த 223 வீடியோக்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

viyapu thanks

குண்டுக்கு மருந்து பூண்டு


[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே, 2013, ]
குண்டுக்கு மருந்து பூண்டு
பூண்டின் பிறப்பிடம் ஆசியா கண்டம்தான். தற்போது சீனாவில் தான் அதிக அளவில் பூண்டு உற்பத்தியாகிறது. அதற்கு அடுத்தபடியாக இந்தியாவிலும், ஆப்பிரிக்கா, ஐரோப்பா
ஆகிய நாடுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூண்டுவை மனிதர்கள் உணவில் சேர்க்கத் தொடங்கிவிட்டார்கள். 

மருமகளை சீரழித்த மாமனார்.. கண்டுகொள்ளாத கணவர்: 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை!


[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே, 2013, ]
மருமகளை சீரழித்த மாமனார்..
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மாமனார் செய்த காமக் கொடூரத்தை கண்டு கொள்ளாமல், தட்டிக் கேட்காமல் கணவர் இருந்ததால் வேதனையுற்ற பெண்
தனது இரண்டு குழந்தைகளையும் தூக்கில் தொங்க விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உற்பத்தி சீரானது

  [ஞாயிறு - 19 மே-2013 - 10:23:40 காலை ]
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 மற்றும் 3-வது யூனிட்களில் ஏற்பட்ட
பழுது நேற்று சரிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து முழு அளவிலான மின் உற்பத்தி
தொடங்கியுள்ளது.

நீதி கேட்டு குடியரசு தலைவருக்கு அப்துல் நாஸர் மஃதனி கடிதம்!



madani 5
கொச்சி:நிரபராதியான தனக்கு நீதி வேண்டும் என்று கோரி கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சனி, 18 மே, 2013

ஓரினக் கலப்புத் திருமணத்தை சட்டபூர்வமாக்கினார் பிரெஞ்சு அதிபர் ஹொல்லாண்டே



வெள்ளிக்கிழமை பிரான்ஸின் அரசியலமைப்புச் சபையில்  (Constitutional Council) ஓரினக் கலப்புத் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கப் பட்டதைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை பிரெஞ்சு அதிபர் ஹொல்லாண்டே (Francois Hollande) இதற்கான பத்திரத்தில் கையொப்பமிட்டதாக பிரான்ஸின் அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது.

சி பி ஐ விசாரணையில் யாரும் தலையிட முடியாது என்பதை உறுதி செய்வோம்: ப.சிதம்பரம்



சி பி ஐ சுதந்திரமாக செயல்பட் வழிவகை செய்ய வேண்டும் என்கிற உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் படி,
மத்திய அரசு குழுவில் இடம்ப பெற்றுள்ள நிதி அமைச்சர் ப.சிதம்பரம், சி பி ஐ விசாரணையில் யாரும் தலையிட முடியாது என்பதை உறுதி செய்வோம், என்று கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்ததற்கு காரணம் என்ன? - விசாரணை ஆரம்பம்



கடந்த வாரம் புதிதாக கட்டப்பட்டுள்ள சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தின் கூரை  இடிந்து விழுந்தது

புதன், 15 மே, 2013

பறக்கும் காரில் ஏற்பட்ட விபரீதம்: இருவர் படுகாயம்

[ புதன்கிழமை, 15 மே 2013, 08:11.57 மு.ப GMT ]
சில தினங்களுக்கு முன்பாக புதிய வகையான பறக்கும் கார் ஒன்று அமெரிக்க விஞ்ஞானிகளால் உற்பத்தியாக்கப்பட்டது.
கனடாவில் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் அந்த பறக்கும் காரை பரீட்சாத்தினமாக பறக்க விடப்பட்டபோது ஒரு பாடசாலை வளைவில் நின்ற மரத்தில் மீது மோதியுள்ளது. இதில் இரு நபர்கள் படு காயமடைந்துள்ளனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் பலி



பதிவு செய்த நாள் -
மே 15, 2013  at   10:05:41 AM
 
சிவகாசி அருகே உள்ள சிங்கம்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீனாட்சி ஃபயர் ஒர்க்ஸ் ஆலையில் இன்று காலையில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது.

அனைத்து மாநகராட்சிகளிலும் மலிவு விலை உணவகம்: முதலமைச்சர் அறிவிப்பு



பதிவு செய்த நாள் -
மே 15, 2013  at   11:02:08 AM
 
மிழகத்தில் சென்னையைப் போல் மற்ற 9 மாநகராட்சிகளிலும் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

செவ்வாய், 14 மே, 2013

சாலை விதிகளை மதிக்கிறோமா???? ஒரு விழிப்புணவு பார்வை!



வாழ்க்கையின் எல்லா பாகங்களிலும் விழிப்புணர்வோடு இருந்தாலும், பிறரின் மயக்க நிலைகளும், பொறுப்பில்லா தன்மையும் நம்மை பாதிக்கச் செய்துவிடும் அபாயமும் இருக்கிறது. இதில் முதன்மையானது சாலை விபத்துக்கள்...

சாலை விபத்துக்களின் மூலம் என்ன? எப்படி தடுக்கலாம்? என்ற ரீதியில் செல்லும் கட்டுரைக்குள் செல்வோம் வாருங்கள்....

3 வயது மகளுடன் பஹ்ரைன் வீதிகளில் தங்கியுள்ள இந்திய இளைஞரின் பரிதாப நிலை


3 வயது மகளுடன் பஹ்ரைன் வீதிகளில் தங்கியுள்ள இந்திய இளைஞரின் பரிதாப நிலை
பஹ்ரைன், மே 14- .

தொழில் கூட்டாளி மோசம் செய்துவிட்டதால் இந்தியாவை சேர்ந்த ஒருவர் தனது 3 வயது மகளுடன் 6 மாத காலமாக பஹ்ரைன் வீதிகளில் தங்கி வரும் செய்தி அந்நாட்டின் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. 

வன்முறை:பல கோடி சேதம்

.
சென்னை, மே 13:பாமகவினர் நடத்திய வன்முறையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 111 பேர் படுகாயமடைந்துள்ளனர். 853 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. 120 மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன.

கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை


கோவையில் 35 அடி தூரத்துக்கு வீட்டை நகர்த்தி சாதனை
கோவை, மே. 14- 

கோவையில் ஒரு வீட்டை 35 அடி தூரத்திற்கு நகர்த்தி தனியார் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. வீட்டு உரிமையாளரின் தந்தை ஆறுச்சாமி கூறியதாவது:- 

17 வயது பெண்ணுடன் பிரதமர் உல்லாசமாக இருந்த ரகசிய மாளிகை கண்டுபிடிப்பு


17 வயது பெண்ணுடன் பிரதமர் உல்லாசமாக இருந்த ரகசிய மாளிகை கண்டுபிடிப்பு

17 வயது பெண்ணுடன் பிரதமர் உல்லாசமாக இருந்த ரகசிய மாளிகை கண்டுபிடிப்பு

May 14, 2013  01:20 pm
இத்தாலியின் பிரதமராக இருந்து பெண் விவகாரத்தில்சிக்கி பதவியை இழந்த சில்வியோ பெர்லுஸ்கோனிபெண்களுடன் பார்ட்டிஉல்லாசம்உற்சாகமாக இருந்து கும்மாளமிட்ட இடம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன

படிக்கவா சொல்றீங்க? : அக்கா, அப்பாவை ஆள்வைத்து கொன்ற சிறுவன்


படிக்கவா சொல்றீங்க? : அக்கா, அப்பாவை ஆள்வைத்து கொன்ற சிறுவன்

படிக்கவா சொல்றீங்க? : அக்கா, அப்பாவை ஆள்வைத்து கொன்ற சிறுவன்

May 14, 2013  12:21 pm
சீனாவில் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த ஒரு சிறுவன்தன்னை படிக்க கட்டாயப்படுத்திய அவனது தந்தை காவ் டியன்பெங் மற்றும் அவனது 20 வயது அக்காவை ஆள்வைத்து அடித்து கொலை செய்துள்ளான்.

திங்கள், 13 மே, 2013

நீச்சல் அடிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா நோய் வராது!


நீச்சல் அடிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா நோய் வராது!May 13, 2013  04:50 pm
நீச்சல் பயிற்சி உடலுக்கு நன்மை பயக்கும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் நீச்சல் அடிக்கும் குழந்தைகளை ஆஸ்துமா நோய் தாக்காது என்று தகவல் தெரிவிக்கிறது. தாஸ்மானியா பல்கலைக் கழகத்தின் ´பிரீத்வேல் சென்டர்´ நிபுணர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.

பாராளுமன்ற எதிர்க்கட்சிப் புதிய தலைவராக இம்ரான்கான்

[ திங்கட்கிழமை, 13 மே 2013, 08:49.14 மு.ப GMT ]
கைபர்-பக்துன்கவா சட்ட சபையில் ஆட்சி அமைக்கும் இம்ரான்கான் தலிபான்களின் நெருக்கடியை சமாளிப்பாரா? என அரசியல் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி 35 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதை தொடர்ந்து கட்சி தொடங்கிய 17 ஆண்டுகளில் இம்ரான்கான் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார்.

ஈரான் எல்லைக்குள் நுழைய முயன்றவர்கள் சுட்டுக் கொலை

[ திங்கட்கிழமை, 13 மே 2013, 04:32.02 மு.ப GMT ]
ஈரான் நாட்டு எல்லையில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 10 ஆப்கானிஸ்தானியர்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

கர்நாடகத்தின் 22வது முதலமைச்சரானார் சித்தராமையா



 

கர்நாடக மாநிலத்தின் 22வது முதலமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்டார் சித்தராமையா.  கண்டீரவா வில் சித்தராமையாவுக்கு ஆளுநர் பரத்வாஜ் பதவிபிரமாணம் செய்து வைத்தார். 
சித்தராமையாவை தவிர மற்ற அமைச்சர்கள் மற்றொரு நாளில் பதவியேற்க உள்ளனர். விழாவில் எஸ்.எம்.கிருஷ்ணா, தேவகவுடா, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் பங்கேற்றனர்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில்121 இடங்கள் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியைப்பிடித்தது.   இதன் பிறகு காங்கிரஸ் தலைமை சித்தராமையாவை முதல்வராக தேர்ந்தெடுத்தது.  இன்று அவர் பதவியேற்றுக் கொண்டார்.

nakkheeran thanks

பா.ம.க.விடம் இருந்து நஷ்டஈடு பெறப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு




பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதால் ஏற்பட்ட வன்முறை சம்பவம் குறித்து சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று கொண்டு வரப்பட்டது. இதன் மீது எம்.எல்.ஏ.க்கள் சவுந்தர்ராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூ), ஆறுமுகம் (இந்திய கம்யூ), பிரின்ஸ் (காங்.), செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி) ஆகியோர் பேசினார்கள். இதற்கு பதில் அளித்து முதல் - அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

டெங்கு,வைரஸ் காய்ச்சல் பாதிப்பை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை


பனைக்குளம்,
டெங்குகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற் கொள்ள பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
டெங்கு காய்ச்சல்

வன்முறையில் ஈடுபட்டால் குண்டர் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்: ஜெயலலிதா எச்சரிக்கை


சென்னையில்,
தமிழக சட்டசபையில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உறுப்பினர்கள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிக்கு தடை விதிக்க அரசு தயங்காது என்று கூறியுள்ளார். மேலும், பா.ம.க.வின் சட்ட விரோத நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ள முடியாது. ராமதாஸ் மீது அவதூறு வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறையின் போது சேதம் அடைந்த அரசு சொத்துக்களுக்கு இழப்பீடு பா.ம.க.விடம் இருந்து பெற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வன்முறையில் ஈடுபட்டால் குண்டர் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று கூறியுள்ளார்.

dailythanthi thanks

20 ஆண்களை திருமணம் செய்து மோசடி செய்த 22 வயது இளம்பெண்


jothika20 ஆண்களை திருமணம் செய்து மோசடி செய்த 22 வயது இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். மோசடி பெண் பெயர் ஜோதிகா பட்டேல்.

ஞாயிறு, 12 மே, 2013

மனைவியை நெரித்து கொன்று தூக்கில் போட்ட கணவன்


 மே, 2013, ]
மனைவியை நெரித்து கொன்று
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி எலியத்தூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் கலியமூர்த்தி. இவரது மனைவி தேவி (40). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள்
உள்ளனர். மகளுக்கு திருமணமாகிவிட்டது. சென்னை நீலாங்கரை எல்லையம்மன் கோயில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தேவி சித்தாள் வேலை செய்து வந்தார்.