puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 28 அக்டோபர், 2013

மாணவர்கள் பேஸ்புக்கில் கணக்கு தொடங்க தடை: தனியார் பள்ளிகள் உத்தரவு


மாணவர்கள் பேஸ்புக்கில்
கையடக்க தொலைபேசி பிரபலமானது போல் இப்போது இணைய தள பேஸ்புக்கும் வேகமாக பரவியுள்ளது. குறிப்பாக மாணவ—மாணவிகள், இளைஞர்களும், இளம்பெண்கள் ஏராளமானோர் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி ஒருவருக்கொருவர் நட்பு ஏற்படுத்தி பேசி வருகிறார்கள். 

மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 6 பேர் பலி!

மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 6 பேர் பலி!

patna
பாட்னா: இந்தியாவின் பீகார் மாநிலத்தின் தலைநகரான பட்னாவில் நரேந்திர மோடியின் கூட்டம் ஒன்றில் தொடர்ச்சியாகக் குண்டுகள் வெடித்ததில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

வெள்ளி, 25 அக்டோபர், 2013

பள்ளி வளாகத்திற்குள் படையெடுத்த சிலந்திகளால் மூடப்பட்ட பள்ளி!

பள்ளி வளாகத்திற்குள் படையெடுத்த சிலந்திகளால் மூடப்பட்ட பள்ளி!

















இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள குளுசெஸ்டர்ஷயர் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியான டீன் அகடெமியில் நேற்று திடீரென சிலந்திகள் அதிகளவில் பரவலாகக் காணப்பட்டதால் அந்தப் பள்ளி மூடப்பட்டது. 

பேஸ்புக் இன்மையால் தற்கொலை செய்த இளம்பெண்

பேஸ்புக் இன்மையால் தற்கொலை செய்த இளம்பெண்





















மகாராஷ்டிர மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவரை அவரது பெற்றோர் மொபைல் மற்றும் பேஸ்புக் பயன்படுத்தியதற்காக கண்டித்ததால் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஃதனி கண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி


maudany
பெங்களூர்: பொய்வழக்கில் கைது செய்யப்பட்டு அநியாயமாக பெங்களூர் பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள பி.டி.பி. கட்சித் தலைவர் அப்துந் நாசர் மஃதனியின் நீண்ட நாள் போராட்டத்தின் விளைவாக கண் சிகிச்சைக்காக உச்சநீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தது.

செவ்வாய், 22 அக்டோபர், 2013

அமெரிக்க ஆயுதக் கப்பலுக்கு எரிபொருள் விநியோகம்: 5 பேர் கைது!


India_detains_US_ship2
தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க ஆயுதக் கப்பலுக்கு சட்டவிரோதமாக எரிபொருள் நிரப்புவதற்கு உதவி செய்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

சனி, 19 அக்டோபர், 2013

சிவகங்கை தமுமுக நகர தலைவர் அப்துல் மாலிக் ஜனாசா



சிவகங்கை தமுமுக நகர தலைவர் அப்துல் மாலிக் ஜனாசா தொழுகையில் தமுமுக மாநிலத் தலைவர் J.S.ரிஃபாயி ரஷாதி மற்றும் தமுமுக & மமக மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள்,கிளை நிர்வாகிகள், ஜமாத்தார்கள், பொதுமக்கள் 1000க்கு அதிகமானவர்கள் பங்கேற்ப்பு

சனி, 12 அக்டோபர், 2013

நெருங்கியது புயல்; ஸ்தம்பித்தது ஒடிசா

அந்தமான் நிக்கோபார் தீவு அருகே உருவான பாய்லின் புயல் சின்னம் நகர்ந்து தற்போது ஆந்திர மாநிலம் கலிங்கப்ப்பட்டனம் மற்றும் ஒடிசா மாநிலம் பிரதீப் மற்றும கன்ஜம் மாவட்டத்தில்  உள்ள கோபால்பூர் அருகே 40கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.  புயல்  தற்போது நெருங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 23 ஆண்டுகளில் ஏற்பட்ட புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பை விட அதிகமாகவே பாய்லினால் பாதிப்பு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கல்லூரி முதல்வரை கொன்றது ஏன்? மாணவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

 ஒக்ரோபர் 2013
எங்களை கல்லூரியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்ததால் கல்லூரி முதல்வரை வெட்டிக் கொலை செய்தோம் என்று மாணவர்கள் மூவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சீனாவின் போர்க்கப்பல் சுற்றிவளைப்பு! தூத்துக்குடியில் பதற்றம்


[ சனிக்கிழமை, 12 ஒக்ரோபர் 2013,
தூத்துக்குடி அருகே சீனாவின் போர்க்கப்பல் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆண்டுதோறும் ரேபிஸுக்கு பலியாகும் 24,000 ஏழை ஆபிரிக்கர்கள்

ஆண்டுதோறும் ரேபிஸுக்கு பலியாகும் 24,000 ஏழை ஆபிரிக்கர்கள்

ஆண்டுதோறும் உலக மக்களில் சுமார் 
55 ஆயிரம் பேர் வெறிநாய்க்கடியால் பலியாவதாக தெரிய வந்துள்ளது. வெறிநாய்க்கடியால் ரேபிஸ் என்ற நோய் தாக்குதலுக்கு ஆளாகி அப்பாவி மக்கள் பலியாவதைத் தடுக்க உலக நாடுகள் கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் படிவீட்டில் வளர்க்கப் படும் செல்லப் பிராணிகள் மற்றும் தெரு நாய்களுக்கு தடுப்பூசிப் போடும் பணி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இருந்த போதும்,ஆண்டுதோறும் சுமார் 55 ஆயிரம் பேர் வெறிநாய்க்கடிக்கு ஆளாகி பலியாவதாக சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது

பைலின் புயலை எதிர்நோக்கி இந்தியா!


sto
ஹைதராபாத்: இந்தியாவின் கிழக்குக் கடற்கரையை சனிக்கிழமை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பைலின் என்று அழைக்கப்படும் பெரும் புயலை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராகி வருகிறார்கள்.

வியாழன், 10 அக்டோபர், 2013

ஆதார் கட்டாயமில்லை! – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

ஆதார் கட்டாயமில்லை! – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

aad
புதுடெல்லி: சமூக நலத் திட்டங்களின் பலன்களைப் பெற ஆதார் எண் அடங்கிய அடையாள ஆவணத்தை வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது.

முஸஃபர்நகர் கலவரத்தின் பின்னணியில் அரசியல் சக்திகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!


rah
அலிகர்: முஸஃபர்நகர் கலவரத்தின் பின்னணியில் அரசியல் சக்திகள் இருந்ததாக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஒருவரிடம் இரு அடையாள அட்டை இருந்தால் கடும் நடவடிக்கை

 ராமநாதபுரம்

First Published : 10 October 2013 
ஒரு நபரிடம் இரு வாக்காளர் அடையாள அட்டை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்காளர் பட்டியலுக்கான பார்வையாளர் ஜெ.சந்திரகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செவ்வாய், 8 அக்டோபர், 2013

காது மடலில் தோட்டு துவாரப் பிரச்சனைகள்



'காதும் காதும் வைச்சாப்போலை இரகசியம் பேசு'வதற்கு மட்டும் காதுகள் அவசியம் என்றில்லை. ஒலியை உணரும் திறன் உள்ளது என்பதால்தான் காதுகள் மிக முக்கிய உறுப்பாக இருக்கின்றன.

செவிப்புலன் இல்லாவிட்டால்? 

அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு, மூன்று சதவிகிதம் இட ஒதுக்கீடு! மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!

  [செவ்வாய் - 8 அக்டோபர்-2013 - 
அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமுமுக தலைவரின் தியாக திருநாள் வாழ்த்து வறட்சி நீங்கி மலர்ச்சி பெருகட்டும்... தமுமுக தலைவரின் தியாக திருநாள் வாழ்த்து

மனித சமூகம் தியாகத்தை நினைவு கூறும் உன்னத நாளாக தியாக திருநாள் என்றும் ஹஜ்ஜு பெருநாள் என்றும் அழைக்கப்படும் ஈதுல் அள்கா விளங்குகிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் சிறை நிரப்பும் போராட்டம்: இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!


pfi
சென்னை/மதுரை: தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களையும், பொய் வழக்குகளில் அப்பாவிகள் கைது செய்யப்படுவதையும், கருப்புச் சட்டங்களின் மூலம் பொது மக்களை அச்சுறுத்துவதையும் கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மாபெரும் சிறை நிரப்பும்  போராட்டம் சென்னை மற்றும் மதுரையில் கடந்த 06.10.2013 ஞாயிறு அன்று நடைபெற்றது.

வியாழன், 3 அக்டோபர், 2013

சீனாவில் குளவி கொட்டியதில் 40 பேர் பலி

சீனாவில் குளவி கொட்டியதில் 40 பேர் பலி
October 3, 2013  08:43 am
மத்திய சீனாவில் குளவிகள் கொட்டிய தொடர்ச்சியான சில சம்பவங்களில்40க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் குளவிக் கொட்டுக்களால் காயமடைந்துள்ளனர்.

2050-ல் மக்கள் தொகையில் உலகின் பெரிய நாடு இந்தியாவாம்!

2050-ல் மக்கள் தொகையில் உலகின் பெரிய நாடு இந்தியாவாம்!

!

October 3, 2013  10:03 am
2050ம் ஆண்டுக்குள் 160 கோடி மக்கள் தொகையுடன் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என பிரான்ஸ் நாட்டின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் நெருக்கடி, ஒபாமாவின் வெளிநாட்டு விஜயங்கள் ரத்து

அமெரிக்காவில் நெருக்கடி, ஒபாமாவின் வெளிநாட்டு விஜயங்கள் ரத்து

October 3, 2013  08:49 am
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் சண்டையை அடுத்துஅமெரிக்க அரசுத் துறை அலுவலகங்கள் பல மூடப்பட்டுள்ள நிலையில்அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்தப் பிரச்சினையை சமாளிப்பதற்காகஅடுத்த வராம் மேற்கொள்ளவிருந்த தனது மலேசிய மற்றும் பிலிப்பைன்ஸ் விஜயத்தை ரத்து செய்திருக்கிறார்

புதன், 2 அக்டோபர், 2013

டெல்லி போலீஸ் தீவிரவாதிகளாக்கிய இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் விடுதலை!


arrest
புதுடெல்லி: டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு தீவிரவாத முத்திரை குத்தி பொய் வழக்கில் கைது செய்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களை டெல்லி விசாரணை நீதிமன்றம் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்துள்ளது.
கஷ்மீரைச் சார்ந்த ஜாவேத் அஹ்மத் தந்த்ரே, ஆஷிக் அலி பட் ஆகியோரை நிரபராதிகள் என்று கண்டறிந்து நீதிமன்றம் விடுவித்துள்ளது. டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு அதிகாரிகள் தங்களுடைய பதவி உயர்வுக்காக நடத்திய கைது நாடகம் என்பது தெளிவானதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

சவூதி அரேபியாவில் புதிய சட்டம்

1381905_518141194937555_393449693_nசவூதி உள்துறை அமைச்சக விதிமுறைகள் மீறல் அபராதங்களின் புதிய பட்டியல்.   இந்த விபரங்கள் பின்வருமாறு: