puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 31 மார்ச், 2013

மன அழுத்தத்தினால் நகர்ப்புற பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகள்

, ஏப்ரல் 1-

ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் இக்காலத்தில் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வது சகஜமாகி உள்ளது.

முகம் இல்லாத மனிதனின் முதல் குழந்தை.! (படங்கள்)


முகம் இல்லாத மனிதன்
நீங்கள் எத்தனையோ விசித்திரமான மனிதர்கள் பற்றி எமது தளத்தில் பார்த்திருப்பீர்கள். இதுபோன்று இன்றைய விசித்திர மனிதர்கள் பகுதியில் நீங்கள் பார்க்கவிருப்பது ஒரு ஆண். இந்தியாவில் பிறந்த முகமது லத்தீஃப் ஹதானா என்ற பெயருடைய 32 வயதான இவருக்கு இருக்கும் ஒரே குறை சாதாரண மனிதர்களை போன்று இவருக்கு முகம் இல்லை.

சவுதி அரேபியாவில் வேலை இழந்த இந்தியர்கள் நாடு திரும்ப உதவி மத்திய மந்திரி உறுதிகண்ணூர், -
சவுதி அரேபியாவில் வேலை இழந்த இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய அரசு உதவும் என்று மத்திய மந்திரி கே.சி.வேணுகோபால் உறுதி அளித்தார்.

தங்கச்சிமடத்தில் கிரிக்கெட் விளையாட்டில் கோஷ்டி மோதல்: போலீஸ் மீது கற்கள், பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல்– துப்பாக்கிசூடு சப்–இன்ஸ்பெக்டர், 2 போலீசார் காயம்ராமேசுவரம், -
ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் கோஷ்டிகளாக மோதிக்கொண்டதை தடுத்தபோது கற்கள், பெட்ரோல் குண்டுகள் வீசி போலீசாரை தாக்கினர். இதனால் துப்பாக்கிசூடு நடத்தி கும்பல் விரட்டியடிக்கப்பட்டது.
கிரிக்கெட் விளையாட்டில் மோதல்

சனி, 30 மார்ச், 2013

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல்: மனிதநேய மக்கள் கட்சி வரவேற்புE-mailPrintPDF

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை
தூத்துக்குடி மாவட்ட மக்களை மிகவும் அச்சுரித்தி வந்த ஸ்டெர்லைட் ஆலையை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் இழுத்து மூடியிருப்பது மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது.
கடந்த மார்ச் 23 தேதி அத்தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவு மக்களை பீதிக்குள்ளாக்கியது அடுத்து ஒரு பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பாக தமிழக அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி பாராட்டுகிறது.
மேலும் இந்த ஆலையை மூட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் எடுத்தவந்த முயற்சிகளுக்கு கிடைத்திருக்கும் நல்லதொரு பலனாக இதை கருதுகிறோம்.  இந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனிதநேய மக்கள் கேட்டுக்கொள்கிறது.
அன்புடன்,
(எம். தமிமுன் அன்சாரி )

சவூதி நிதாகத் சட்டம்: இந்தியர்களின் வேலை இழப்பை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தமுமுக கோரிக்கை
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:
சவூதி அரேபியாவில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கில்

10ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் தீயிலிட்டு எரிப்பு

[ சனிக்கிழமை, 30 மார்ச் 2013, 12:01.44 PM GMT +05:30 ]
விருத்தாச்சலம் அருகே ஓடும் ரயிலில் கீழே விழுந்து சேதமடைந்த பரீட்சை விடைத்தாள்களை கல்வித்துறையினர் தீ வைத்து எரித்து சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் புதிய அனல் மின்நிலையத்தில் சோதனை ஓட்டம் தொடங்கியது


  [சனி - 30 மார்ச்-2013 - 
மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையம் அமைக்கும் பணி முடிவுற்றதையடுத்து பல கட்ட சோதனை ஓட்டங்கள் நடந்து வருகிறது. கடந்த 2 வாரத்துக்கு முன்பு நடைபெற்ற சோதனை ஓட்டத்தின் போது ஆயில் கசிவு ஏற்பட்டதையடுத்து அனல் மின் நிலையத்தின் சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், சீரமைக்கும் பணி முடிவுற்றதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் சோதனை ஓட்டம் தொடங்கியது. தற்போது இந்த சோதனை ஓட்டத்தில் 275 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

tamilantelevision THANKS

இலங்கை சிறையில் உள்ள 19 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ரெயில்மறியல் 1/1 

ராமேசுவரம்,மார்ச்.- 30 - இலங்கை சிறையில் உள்ள 19 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி மத்திய அரசுக்கு எதிராக ராமேசுவரம் மீனவர்கள் இன்று(சனிக்கிழமை) ரெயில் மறியல் பேராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். ராமேசுவரத்தில் இருந்து கடந்த 13-ந் தேதி மீன்பிடிக்க சென்ற 4 படகுகளையும், 19 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்த இலங்கை அனுராதபுரம் சிறையில் அடைத்துள்ளது. இந்த மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை

வெள்ளி, 29 மார்ச், 2013

சிகரெட் பழக்கம் மனநோயின் அறிகுறி: ஆய்வில் தகவல்


லண்டன், மார்ச்.30-

இங்கிலாந்தில் கடந்த 50 ஆண்டுகளில் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து ராயல் மருத்துவக் கல்லூரியும், ராயல் மனநிலை மருத்துவ கல்லூரியும் இணைந்து சிகரெட் பிடிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களில் இங்கிலாந்தில் 1 கோடி பேர் சிகரெட் பிடிப்பது தெரிய வந்துள்ளது. அவர்களில் 30 லட்சம் பேர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சம் பேர் மனநலம் பாதிக்கும் வகையிலான போதை பொருட்களை புகைப்பவர்கள்.

புதன், 27 மார்ச், 2013

இஸ்லாத்தின் பார்வையில் முட்டாள்கள் தினம் ஓர் ஆய்வுapril-fool-image
ஆக்கம்: காஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி
பிறர் மனம் புண்படும்படி பரிகாசம் செய்வதையோ ஏமாற்றுவதையோ எச்சரிக்கும் வகையில் எழுதப்பட்ட ஆக்கம்

முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பொதுத் தேர்வு எழுதலாம்...


 MARCH 2013 22:57 ADMINISTRATOR

E-mailPrintPDF
கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் போது கடலூர் மாவட்டத்தின் சில தேர்வு மையங்களில் ஹிஜாப் அணிந்த நிலையில் தேர்வு எழுத வந்த முஸ்லிம் மாணவிகள் ஹிஜாபை களைந்து விட்டு தேர்வு எழுதுமாறு கல்வி அதிகாரிகளால் நிர்பந்திக்கப் பட்டுள்ளனர்.

2013-14ஆம் ஆண்டின் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் ஆற்றிய உரை:


விவாதத்தின் போது மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் ஆற்றிய உரை:


E-mailPrintPDF
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே...
2013-14ஆம் ஆண்டின் தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக எங்கள் கருத்தைப் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கியமைக்காக முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தவளைகளுக்கு நடந்த வினோத திருமணம்!FROG WED
பொதுவாக ஆதிகாலங்களில் மழை இன்றி காணப்பாட்டால் பிராமணர்கள் ஒன்று கூடி மிகப்பெரிய யாகம் நடத்துவார்கள். இதன் மூலம் கொஞ்சமாவது மழை பொழிவதுண்டு.

தேர்தல் அரசியல் - பதவிசுகம் - நம்பிக்கைத் துரோகம்!


ON 27 MARCH 2013.

இந்திய ஊடகம் ஒன்று இலங்கை தொடர்பாக நடாத்திய கருத்துக் கணிப்பு இது. தமிழ் ஈழம், ஐ.நா. தீர்மானம், மாணவர் போராட்டம், மீனவர்கள் மீது தாக்குதல் என இலங்கைப் பிரச்னை சர்வதேச அளவில் பேசப்படுகிறது. மத்திய அரசின் பாராமுகத்துக்கு எதிராக தமிழகமே கொந்தளிக்கிறது. 

முள்ளிவாய்க்காலில் விடுதலை புலிகளை வெளியேறவிடாமல் தடுத்த கப்பல்!


முள்ளிவாய்க்காலில் விடுதலை புலிகளை வெளியேறவிடாமல் தடுத்த கப்பல்!

ON 27 MARCH 2013.
2006ம் ஆண்டு இயந்திரக் கோளாறு காரணமாக (Jordan ship) ஜோர்டான் நாட்டுக் கப்பல் ஒன்று முல்லைத்தீவு  பக்கம் கரை ஒதுங்கியது. அதில் உள்ள மாலுமிகளை பத்திரமாக மீட்டு பின்னர், அவர்கள் தமது நாடு செல்ல அனுமதித்தார்கள் விடுதலைப்புலிகள். இரும்பினால் ஆன இக் கப்பல் இறுதி யுத்தத்தின்...

குறுக்கீடு காரணமாக நடவடிக்கை இலங்கையில் பி.பி.சி. ஒலிபரப்பு நிறுத்தம்


லண்டன்
பிரசித்த பெற்ற பி.பி.சி. வானொலிச் சேவை இலங்கையிலும் கிடைத்து வந்தது. குறிப்பாக தமிழ் மக்கள் வாழுகிற பகுதியில் உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் பற்றிய செய்தியை பி.பி.சி. கொண்டு போய் சேர்த்து வந்தது.

போர் ஆயத்த நிலையில் உள்ள வடகொரியாவுக்கு அமெரிக்கா பதிலடி ‘‘எந்தவொரு நெருக்கடியையும் எதிர்கொள்ள தயார்’’


வாஷிங்டன்
போர் ஆயத்த நிலையில் உள்ள வடகொரியாவுக்கு அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது. ‘‘எந்தவொரு நெருக்கடியையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்’’ என அமெரிக்கா அறிவித்துள்ளது.

தினமும் 300 முறை கைகள் கழுவும் வினோதமான பெண் (படம் உள்ளே)


Julia-Abdullah-550x358

மலேசியாவைச்சேரந்த 40 வயதான யூலியா அப்துல்லா என்கின்ற பெண் தன்னிடமுள்ள ஒரு பழக்கத்தால் வேலை இழந்து மனநோய்க்கு ஆளாகிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்வம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-

மாவட்டம் முழுவதும் 19 ஆயிரத்து 883 மாணவ–மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகின்றனர்ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு 19 ஆயிரத்து 883 மாணவ –மாணவிகள் எஸ்.எஸ். எல்.சி. தேர்வு எழுதுகின் றனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் இன்று (27–ந்தேதி) தொடங்கி ஏப்ரல் 12–ந்தேதி வரை நடை பெறுகிறது. இதன்படி ராமநா தபுரம் கல்வி மாவட் டத்தில் இந்த ஆண்டு 5 ஆயிரத்து 575 மாணவர்களும், 5 ஆயி ரத்து 673 மாணவிகளும் என மொத்தம் 11 ஆயிரத்து 248 பேரும், பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 363 மாணவர்கள், 4 ஆயிரத்து 272 மாணவிகள் என மொத் தம் 8 ஆயிரத்து 635 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுது கின்றனர். மாவட்டம் முழுவ தும் இந்த ஆண்டு மொத்தம் 9 ஆயிரத்து 938 மாணவர்கள், 9 ஆயிரத்து 945 மாணவிகள் என 19 ஆயிரத்து 883 பேர் தேர்வு எழுதுகின்றனர்.