puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 21 மே, 2013

GTA பகுதியில் சூறாவளி காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை. மின் விநியோகம் பெருமளவில் பாதிப்பு.


22  May  2013   
Severe storms bring strong winds, hail, heavy rain  Read more: http://www.cp24.com/weather/severe-storms-bring-strong-winds-hail-heavy-rain-1.1290519#ixzz2TySxhRj1நேற்று செவ்வாய்க்கிழமை வடக்கு ஒண்டோரியோவில் கடும் சூறாவளிக்காற்றுடன் கூடிய மழை பெய்தது.

பெரும்பாலான சாலைகளில் ஆலங்கட்டி கொட்டிக்கிடந்ததை பார்க்க முடிந்தது,.
பலத்த சூறாவளியால் சாலைகளில் மரங்கள் வேறோடு பெயர்ந்து விழுந்திருந்தது. மேலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
Orangeville என்ற பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சாலையில் நிறுத்தியிருந்த வாகனம் ஒன்று அடித்து செல்லப்பட்டதாக Const. Paul Nancekivell அவர்கள் நமது செய்தியாளர்களிடம் கூறினார்.
பலத்த சூறாவளியால் பெரும்பாலான GTA பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்து கிடந்ததால் மின்சார விநியோகம் தடைபட்டது.
North of GTA முதல் Barrie பகுதி வரை பெரும்பாலான இடங்களில் மின்சாரம் தடைபட்டதாக புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றன.
கனடாவின் சுற்றுச்சூழல் துறை கீழ்க்கண்ட அறிவுரைகளை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது.
1. பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளின் ஜன்னல், கதவுகளை மூடியே வைத்திருக்கவும்.
2. மரத்தின் கீழ் யாரும் ஒதுங்கி நிற்க வேண்டாம்.,
3. கீழே அறுந்து கிடக்கும் மின்சார வயர்களை யாரும் தொடவேண்டாம்.
4. பொதுமக்கள் அனைவரும் வீட்டில் கீழ்த்தளத்தில் மட்டுமே தங்கவும்.
5. கூடியவரையில் பயணங்களை தவிர்க்கவும்.

www.thedipaar.com

Severe storms bring strong winds, hail, heavy rain

Severe storms bring strong winds, hail, heavy rain


thedipaar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக