puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 28 டிசம்பர், 2013

டெல்லியின் 7வது முதல்வராக பதவியேற்றார் அர்விந்த் கெஜ்ரிவால்.
மெட்ரோ ரயிலில் டில்லி ராம்லீலா மைதானத்திற்கு வந்த அர்விந்த கெஜ்ரிவால், இன்று நண்பகல் 12மணியளவில் புதுடெல்லி மாநிலத்தின் 7வது முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவர்தான் டெல்லி முதல்வர்களிலே இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவியேற்றதும் பொதுமக்களிடையே உரையாடிய முதல்வர் அர்விந்த கெஜ்ரிவால், "இனிதான் எங்களின் உண்மையான போராட்டம் தொடங்கியுள்ளது. ஊழலை ஒழிப்பதுதான் எங்களின் முதல்கட்ட வேலை. இரண்டு வருடங்களுக்கு முன்னர் அன்னா ஹசாரேவுடன் இதே இடத்தில் போராட்டத்தில் கலந்துகொண்டபோது இதுபோன்று முதல்வராக வருவேன் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை.

நாங்கள் அதிகாரிகள், போலீஸார்களை வைத்து ஆட்சி நடத்தப்போவதில்லை. மக்களை வைத்துதான் ஆட்சி நடத்தப்போகிறோம். முதல்கட்டமாக மின்கட்டணத்தை 50% குறைக்கப்படும். மேலும் பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று எங்கள் குரல் பாராளுமன்றத்திலும் ஒலிக்க செய்வோம்.

நாட்டில் உள்ள ஊழல் அழுக்கை போக்கினால் மட்டுமே முழு சுதந்திரம் கிடைக்கும். அந்த அழுக்கை போக்குவதற்கு பாரபட்சமின்றி,நடவடிக்கை எடுப்போம்.
இன்று டெல்லி முதல்வராக பதவியேற்றுக்கொண்ட அர்விந்த கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மன்மோகன்சிங், பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.

thedipaar thanks

பா.ஜ.க நிறுவிய நினைவு தூணை உடைத்த ஆர்.எஸ்.எஸ் காரர்கள் ரகசிய கேமராவில் சிக்கினர்!


vikar
கண்ணூர்: பா.ஜ.க நிறுவிய நினைவிடத்தை உடைத்துவிட்டு சமூகத்தில் மோதலை உருவாக்க திட்டமிட்ட ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளின் சதித்திட்டம் தோல்வியை தழுவியது. கேரள மாநிலம் கண்ணூரில் தளாப்பு அம்பாடி முக்கு என்ற பகுதியில் மறைந்த பா.ஜ.க உறுப்பினர் கே.டி.ஜெயகிருஷ்ணன் நினைவாக கட்டப்பட்ட தூணையும், அங்கு கட்டப்பட்டிருந்த கொடி தோரணங்கள் மற்றும் ப்ளக்ஸ்கள் சேதப்படுத்தப்பட்டன.

பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்டவர்களுக்கு டெல்லி அரசு இழப்பீடு வழங்குகிறது!


Scales with money and the earth
புதுடெல்லி:போலீஸ் ஜோடிக்கும் பொய் வழக்குகளில் சிக்கிய நிரபராதிகளுக்கு டெல்லி அரசு இழப்பீடு வழங்க உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு பெற தகுதியானவர்கள் அண்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. ஆம் ஆத்மி கட்சி இன்று ஆட்சி பொறுப்பை ஏற்கிறது. எனினும், அதிகார மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இது தொடர்பாக நடந்து வருகிறது. 2010-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான்கு இளைஞர்கள் மீது கொள்ளை மற்றும் கொலை வழக்கை டெல்லி போலீஸ் பதிவுச் செய்தது.

புதன், 11 டிசம்பர், 2013

மாணவர்களின் தற்கொலை மிரட்டலால் பீதியடையும் ஆசிரியர்கள்!


மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது முதுமொழி! அந்த அளவுக்கு சமூகத்தில் மதிப்பிற்குரியவர்களாக இருந்த ஆசிரிய சமூகத்தோடு இன்றைய மாணவ சமூகம் சரியான புரிந்துணர்வு இல்லாமல் நாளுக்குநாள் இடைவெளி அதிகமாகி வருவது கவலைக்குரிய விசயம்.
மாணவர்கள் ஆசிரியர்களைக் கிண்டலடிப்பதும்

செவ்வாய், 10 டிசம்பர், 2013

சிகிச்சை அளிக்காமல் நோயாளியை தூக்கி வீசிய அவலம்!

[ புதன்கிழமை, 11 டிசெம்பர் 2013,
தர்மபுரி மாவட்டத்தில் சிகிச்சை அளிக்காமல் நோயாளியை வெளியே தூக்கி வீசிய அவல நிலை நடந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (40). மனைவி சரஸ்வதி. செந்தில்குமார் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். 15 நாட்களுக்கு முன் ஆந்திராவுக்கு லாரி ஓட்டி சென்றபோது விபத்து ஏற்பட்டு மார்பு, கை, கால்களில் படுகாயம் அடைந்தார்.

அரசியலிலிருந்து விலகும் பண்ருட்டி ராமச்சந்திரன் : தேமுதிகவுக்கு மேலும் பின்னடைவு?தேமுதிகவின் துணைத் தலைவரும், ஆலந்தூர் தொகுதி  எம்.எல்.ஏவுமான பண்ருட்டி ராமசந்திரன், அரசியலில் இருந்து விலகி ஒய்வு பெற உள்ளதாக அறிவித்து தனது எம்.எல்.ஏ பதவியையும் அதிரடியாக ராஜினாமா செய்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமத்துவத்துக்காக கடைசிவரை போராடியவர் மண்டேலா: பிரணாப் முகர்ஜி புகழாரம்

[ புதன்கிழமை, 11 டிசெம்பர் 2013, 
நீதிக்கும், சமத்துவத்துக்குமான போராட்டத்தை கடைசிவரை வன்முறையற்ற வழியில் மண்டலோ முன்னெடுத்துச் சென்றார் என்று இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசினார்.

மாற்றிக்கொள்ளுங்கள் இல்லையேல் அழிய நேரிடும்: கேஜ்ரிவால்


[ திங்கட்கிழமை, 09 டிசெம்பர் 2013, 0
காங்கிரசும், பாஜகவும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

சந்தோஷத்திற்கான 7 ரகசியங்கள்!

[ செவ்வாய்க்கிழமை, 10 டிசெம்பர் 2013, 
இன்றைய நவீன மயமான உலகிற்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு வாழ்வதற்கு கற்றுக்கொண்ட மனிதன் அந்த வாழ்க்கையை எவ்வாறு மகிழ்ச்சியாக வாழ்வது என்பதற்கு மட்டும் விடை தேடிக்கொண்டிருக்கிறான்

திங்கள், 9 டிசம்பர், 2013

பெண்களே எஸ்.எம்.எஸ் தொல்லைகளிலிருந்து எவ்வாறு தப்பிக்கலாம்?


[ திங்கட்கிழமை, 09 டிசெம்பர் 2013, 08:24.34 AM 
இன்றைய நவீன உலகில் செல்போன்களால் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு அளவே இல்லை என்று சொல்லலாம்.
நவீன தொழில்நுட்பமான எம்.எம்.எஸ், தகவல் தொடர்புக்கு, அவசியமான அற்புத தொழில்நுட்பம் என்றால் அதில் மிகையில்லை.
ஆனால் செல்போன்களில் வளர்ச்சி அசுரவேகத்தில் சென்றாலும் இதனை உபயோகிக்கும் பெண்களின் பிரச்சனைகளும் அசுரவேகத்தில் செல்கிறது.
எப்பிடி சாப்பிட்டிங்களா?’என்று கேட்பதில் தொடங்கி ‘குட் நைட் டியர்’ என்று வழிவது வரை செல்போன் வழியே குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். இதுபோலவே படங்கள், காணொளிகள், ரெக்கார்டிங் தகவல்களை எஸ். எம்.எஸ் என்ற முறையில் அனுப்புகிறார்கள்.

30 வருடங்களுக்குப் பின்னர் சிங்கப்பூரில் வன்செயல்

[ செவ்வாய்க்கிழமை, 10 டிசெம்பர் 2013, 
சிங்கப்பூர் காவல்துறையினர் தெற்காசி நாடுகளைச் சேர்ந்த 27 பேரை கைது செய்துள்ளனர்.

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

டெல்லியில் ஆதரவு கோருகிறது பாஜக

டெல்லியில் ஆதரவு கோருகிறது பாஜக

December 9, 2013  


ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. டெல்லியில் பெரும்பான்மை பெறாததால் மற்ற கட்சிகளின் ஆதரவை கோரியுள்ளது பாஜக.

சனி, 7 டிசம்பர், 2013

தமிழகமெங்கும் டிசம்பர் 6 போராட்டம்சென்னை


எல்லாப் புகழும் இறைவனுக்கே...டிசம்பர் 6 மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் மகத்தான வெற்றி பெற்றது.