May 30,
2013 09:12 am
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உலகப்புகழ் பெற்ற கன்சாஸ்
பல்கலைக்கழகம் உள்ளது. இந்த கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு
விழாவில் சவுதி அரேபியாவை சேர்ந்த தாயும் மகனும் ஒரே விழா மேடையில் பட்டம்
பெற்ற சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.




கடந்த வாரம் புதிதாக கட்டப்பட்டுள்ள சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தின் கூரை இடிந்து விழுந்தது