puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 3 அக்டோபர், 2013

சீனாவில் குளவி கொட்டியதில் 40 பேர் பலி

சீனாவில் குளவி கொட்டியதில் 40 பேர் பலி
October 3, 2013  08:43 am
மத்திய சீனாவில் குளவிகள் கொட்டிய தொடர்ச்சியான சில சம்பவங்களில்40க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் குளவிக் கொட்டுக்களால் காயமடைந்துள்ளனர்.


ஷாங்க்ஸி மாகாணத்தில் கடந்த சில வாரங்களில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன.குளவிக்கூடுகளை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குளவிக் கொட்டுக்களால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க விசேட மருத்துவமனைகளையும் அதிகாரிகள் உருவாக்கியிருக்கின்றனர்.

இந்த ஆண்டு நிலவிய வெப்பமானஈரப்பதமற்ற சீதோஷ்ண நிலையும்தாவரங்கள் அதிகம் வளர்ந்ததும் இந்தக் குளவித் தாக்குதல்கள்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்று உள்ளூர் அதிகாரிகள் கூறுகிறார்கள்.


thamilan thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக