puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 10 டிசம்பர், 2013

சந்தோஷத்திற்கான 7 ரகசியங்கள்!

[ செவ்வாய்க்கிழமை, 10 டிசெம்பர் 2013, 
இன்றைய நவீன மயமான உலகிற்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு வாழ்வதற்கு கற்றுக்கொண்ட மனிதன் அந்த வாழ்க்கையை எவ்வாறு மகிழ்ச்சியாக வாழ்வது என்பதற்கு மட்டும் விடை தேடிக்கொண்டிருக்கிறான்.
இந்த உலகமானது ஒவ்வொரு மனிதனும் சந்தோஷமாக வாழ்வதற்கு படைக்கப்பட்டதே தவிர கவலைப்படுவதற்காக படைக்கப்படவில்லை.
ஆனால் ஒரே மாதிரியான செயல்களாலும், அனுபவங்களாலும் வாழ்க்கை சலிப்படைந்து விடாமல் இருக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
•உங்களது அன்றாட நிகழ்வுகளைக்கூட சிற்சில மாறுதல்களுடன் வெவ்வேறு விதமாக பதிவு செய்யுங்கள்.
• எப்பொழுதும் சுறுசுறுப்பாக எதாவது ஒரு செயலைச் செய்து கொண்டிருங்கள். அந்தப் பழக்கம் உங்களை சலிப்படையாமல் இருக்கச் செய்யும்.
• ஒரெ மாதிரியான செயல்கள் உங்களை போரடிக்கச் செய்யாமல் இருக்க இடையிடையே வெவ்வேறு வேலைகளின் பக்கமும் கவனம் செலுத்துங்கள்.
• நகைச்சுவை நிகழ்ச்சிகளை ரசியுங்கள்.
• நகைச்சுவை உணர்வுடன் சந்தோஷமாகப் பேசுங்கள்.
• நல்ல நகைச்சுவைப் புத்தகங்களைப் படித்து மனம் விட்டுச் சிரியுங்கள்.
• மன இறுக்கத்தையும் சோர்வினையும் மாற்றிக்கொள்ளுங்கள். மகிழ்ச்சி உங்கள் வசமாகும்.
 உள்ளத்தை பக்குவப்படுத்திக்கொண்டுபொறாமைகளை அறவே ஒழித்தெறிந்து, இருப்பதையும், கிடைத்ததையும் வைத்துஆசைகளை கைவிட்டு வாழ்ந்து கொண்டே போனால் இளமையுடனும், அமைதியுடன் சந்தோசமாய் வாழமுடியும்.
newindianews. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக