puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 10 ஜூலை, 2013

ஐரோப்பிய நாடுகளில் கருமுட்டை தானம் பெறுவது அதிகரிப்பு

ஐரோப்பிய நாடுகளில் கருமுட்டை தானம் பெறுவது அதிகரிப்பு

July 10, 2013  04:40 pm
குழந்தையில்லாத பெண்களுக்கு கருமுட்டைகளை அளிக்கும் கலாச்சாரம் தற்போது ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகின்றது. ஒரு பெண் சாதாரணமாக 10லிருந்து 15 கருமுட்டைகளை அளிக்க இயலும். 



கருமுட்டை தேவைப்படும் தம்பதியர் பிற நாடுகளுக்குச் சென்று செயற்கைக் கருவூட்டல் மருத்துவ முறைகளில் ஈடுபடுவது ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாட்டின் மனித இனப்பெருக்கம் மற்றும் கருவளர்ச்சியியல் கழகம், 11ஐரோப்பிய நாடுகளில் இயங்கிவரும் 60மருத்துவமனைகளில் இதுபோல் கருமுட்டை தானம் அளித்த 1,423 பேரிடம் ஆய்வு நடத்தினர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுநலம் கருதியே இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தனர். ஆயினும் பணத்துக்காகவும் இதில் பலர் ஈடுபடுகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.

 பொதுநலம் கருதிஇந்த தானம் அளிப்பவர்களில் வயது ஒரு முக்கியமான பங்கினை வகிக்கின்றது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 25வயதுக்கு உட்பட்டவர்களில் 46 சதவிகித பெண்களும், 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களில்79 சதவிகித பெண்களும் சேவை நோக்கத்துடன் இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றனர். 25வயதுக்கு உட்பட்டவர்களில் 12 சதவிகிதத்தினரும், 35 வயதுக்கு மேற்பட்டவரில் ஒரு சதவிகிதத்தினரும் இத்தகைய காரியங்களில் வெறும் பணத்திற்காக மட்டுமே செயல்படுகின்றனர் என்று ஆய்வுகள் மூலம் தெரியவருகின்றது

.thamilan thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக