puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 7 மே, 2013

சிறுமியின் முதுகில் முளைத்த மேலதிக உடல்.! (படம் இணைப்பு)


நீங்கள் இதுவரை இரட்டை பிறவிகள் பற்றிய செய்திகளையும் புகைப்படங்களையும் நிறையவே பார்த்த படித்த அனுபவம் இருந்திருக்கும். ஆனால் இன்று நீங்கள் பார்க்கப்போகும் விசித்திர மனிதர் பகுதியில் இடம்பெறுவது சீனாவைச்சேர்ந்த ஒரு சிறுமி. சாதாரணமாக இவரும் இரட்டைபிறவிகள் வரிசையில் சேர்ந்தாலும் சற்று வித்தியாசமானவர். காரணம் இவரது உடலில் மேலதிகமாக உருவாகிய மற்றை உடல் அமைந்துள்ளது இவரது முதுகில். இச்சிறுமி பற்றி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கில ஊடகங்களில் வெளிவந்த செய்தி மேலும் குறிப்பிடுகையில்….

சீனாவின் ஷாங்ஸி மாகாணத்தில் வசிக்கும் 11 வயது நிரம்பிய “யின் ஸின்” எனும் சிறுமியின் உடலின் முதுகுப்புறத்தில் மேலதிகமான ஒரு உடல் வளர்ந்து வந்துள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தியுள்ளது. ஆரம்பத்தில் ஒரு சிறிய கட்டு போன்று வளரத்தொடங்கிய இவ் உடல் தற்போது முழு உடலுக்குரிய தோற்றத்தில காணப்படுகிறது. பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த இச்சிறுமிக்கு பெரிய செலவு செய்து மருத்துவம் பார்க்க வசதியில்லாத காரணத்தினால் பெற்றோர்கள் சாதாரணமாக ஆரம்பத்தில் இது ஒரு “கட்டு” அல்லது கட்டி என நினைத்து சிகிச்சை அளித்தார்கள். ஆனால் பின்னர் படிப்படியாக ஒரு உடலுக்குரிய அங்க அடையாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத்தொடங்கியுள்ளது.
Extra Body In Back of China Girl
இதன் பின்னர் இவருக்கு அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த பெற்றோருக்கு உதவ சீன இராணுவ மருத்துவமனை உதவ முன்வந்தது. சிறுமியின் நிலை தொடர்பாக பரிசோதித்த டாக்கடர்கள் இதனை அறுவைச்சிகிச்சை மூலம் நீக்கலாம் என நம்பிக்கை தெரிவித்தார்கள். எனினும் இதற்கு பின்னர் என்ன நடந்தது என்பது பற்றிய மேலதிக தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.


puthiyaulakam thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக