puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 5 மே, 2013

மாம்பழ ஜூஸ் குடித்த பெண் மரணம்: கணவன் மற்றும் 3 குழந்தைகளும் கவலைக்கிடம்

[ சனிக்கிழமை, 04 மே 2013, 08:40.23 AM GMT +05:30 ]
நெல்லை அருகே மாம்பழச்சாறு அருந்திய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது கணவன் மற்றும் குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியை அடுத்துள்ள ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து என்பவர் தனது மனைவி வள்ளித்தாய் மற்றும் குடும்பத்தினருடன் தாழையூத்து பஸ் ஸ்டாண்ட்டில் இருந்த பழக்கடையில் மாம்பழ ஜூஸ் குடித்தனர்.
மாம்பழ ஜூஸ் குடித்த சில நிமிடங்களில் வள்ளித்தாயின் உடலில் மாறுதல் ஏற்பட்டது. அவரை உடனடியாக நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, பேச்சிமுத்து, அவரது தாயார் சிதம்பரம் மற்றும் தனது பிள்ளைகளான மாரியம்மாள் ( 10 வயது), ஆறுமுகக்கனி (7வயது), உடையார் (5 வயது)ஆகியோரும் அதே மாம்பழ ஜூஸ் குடித்ததால் அவர்களுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
எனவே அனைவரும் நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜூஸ் தயாரிக்கப் பயன்படுத்திய மாம்பழம், கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இதனால் பழச்சாறு விஷமாக மாறியுள்ளது.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.newindianews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக