puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 8 மே, 2013

சூரியனின் கொடூர பார்வையால் ஒரே நாளில் 21 பேர் பலி!


[ செவ்வாய்க்கிழமை, 07 மே, 2013, ]
சூரியனின் கொடூர பார்வையால்
ஆந்திராவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் வெயில் கொடுமைக்கு 21 பேர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர் .
ஆந்திர மாநிலத்தில் தெலங்கானா, ராயலசீமா ஆகிய பகுதியில் கத்தரி வெயில் கொளுத்தி வருகிறது.

ஆனால் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்து வருகிறது. இந்த இரு சீதோஷ்ண நிலை களால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதில் மெதக், நலகொண்டா, ரங்காரெட்டி, பிரகாசம், கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் வெயில் கொடுமைக்கு 21 பேர் மயங்கி விழுந்து இறந்துள்ளனர்.

ரங்காரெட்டி மாவட்டம் இப்ரகிம்பட்டினம் என்ற இடத்தில் ஏரிக்கரையோரம் இருந்த மிகப்பெரிய ஆலமரத்தில் இடி விழுந்ததில் ஆலமரம் எரிந்து சாலையில் விழுந்தது.

இதனால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொலிசார் விரைந்து சென்று மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக