puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

பொஸ்டன் நகரில் குண்டு வைத்தது ரஷ்ய சகோதர்கள்: பரபரப்பான தகவல்

[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013,
பொஸ்டன் நகரில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற மரதன் போட்டியில் குண்டு வைத்தவர்கள் ரஷ்யாவை சேர்ந்த சகோதரர்கள் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்களில் கருப்பு தொப்பி அணிந்திருந்தவரை பொலிசார் சுட்டுக் கொன்றனர். வெள்ளை தொப்பி அணிந்திருந்த 2வது நபரின் பெயர் ட்சோகர் ட்சர்னயேவ(19) என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள் என்றும் ரஷ்யாவில் உள்ள செசன்யா மாகாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகின்றது.
கடந்த ஓராண்டு காலமாக அமெரிக்காவில் தங்கியுள்ள இவர்கள், யாருடைய தூண்டுதலின் பேரில் பொஸ்டன் நகரில் தாக்குதல் நடத்தினார்கள் என்று பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
ரஷ்யாவை சேர்ந்த இவர்களுக்கு சர்வதேச தீவிரவாத இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாக பொலிசார் கருதுகின்றனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட கருப்பு தொப்பி ஆசாமியின் உடலில் வெடிகுண்டு கட்டப்பட்டிருந்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத பொலிசார் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
newsonews. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக