puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

வரதட்சிணைக் கொடுமை: கணவன் உள்பட 6 பேர் மீது வழக்கு


 : 08 April 2013 

கூடுதல் வரதட்சிணை கேட்டு பெண்ணைக் கொடுமைப்படுத்தியதாக கணவன் உள்பட 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பாக்கியலெட்சுமி (28). இவரும், ராமநாதபுரம் சேதுபதி நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ராமராஜ் என்பவரின் மகன் செல்வகுமாரும் 21.6.2007 அன்று காதல்  திருமணம் செய்து கொண்டனர்.
  செல்வகுமார் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாற்காலிகப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். திருமணத்தின்போது பாக்கியலெட்சுமி 4 பவுன் நகை அணிந்து வந்தாராம்.
  இதன் பின்னர் செல்வகுமார் வீட்டினர் கேட்டுக் கொண்டதால் தாய் வீட்டிலிருந்து  18 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாய் வாங்கி வந்தாராம்.
  இந் நிலையில், மேலும் 10 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாய் கூடுதல் வரதட்சிணையாக வாங்கி வருமாறு செல்வகுமார் கொடுமைப்படுத்தினாராம். இதற்கு அவரது  தந்தை ராமராஜ், தாய் மல்லிகா, தம்பிகள் ராமகிருஷ்ணன், கணேச சுப்ரமணியன், மாரிமுத்து ஆகியோர் உடந்தையாக இருந்தார்களாம்.
  இது குறித்து பாக்கியலெட்சுமி ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புகார் செய்தார்.
  காவல் ஆய்வாளர் மீனாம்பாள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

dinamani thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக