குளிர்காலத்தில் பெண்களின் கர்ப்பம் தரிக்கும் விகிதம் அதிகரிக்கிறது. இஸ்ரேலை சேர்ந்த நிபுணர்கள் மலட்டு தன்மையுடன் கூடிய 6,455 ஆண்களின் விந்தணுக்களை (உயிரணுக்களை) சோதனை நடத்தி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வசந்த காலம் தொடக்கம் முதல் குளிர்காலம் வரை உயிரணுக்களின் சக்தி அதிகரிப்பது தெரிய வந்தது.
இதன் மூலம் இக்காலத்தின் தான் பெண்களின் கர்ப்ப விகிதம் அதாவது கருத்தரிப்பு வேகம் கூடுதலாகிறது. இத்தகவலை அமெரிக்க மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளனர்.
இதன் மூலம் இக்காலத்தின் தான் பெண்களின் கர்ப்ப விகிதம் அதாவது கருத்தரிப்பு வேகம் கூடுதலாகிறது. இத்தகவலை அமெரிக்க மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளனர்.
puthiyaulakam thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக