puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 11 மார்ச், 2013

இஸ்லாமிய வங்கி முறை, காதிக்கோடு பொதுபலசேனாவின் அடுத்த இலக்குகள்


ஹலால் நெறி மு றை யற்றுப் பிறந்த ஒரு குழந்தை. இக் குழந்தை அங் க வீ ன மா னது. இக் கு ழந் தைக்கு பிறப் புச் சாட்சிப் பத் திரம் பெற்றுக் கொள்ள ஜம் இய் யத்துல் உலமா சபை உல மாக்கள் மகா நா யக்கர் பின் னாலும் அர சாங் கத்தின் பின் னாலும் அலைந்து திரி கி றார்கள்.

இது பொது ப ல சேனா அமைப்பின் பொதுச் செய லாளர் கல கொட அத் தே ஞா ன சார தேரர் இந் நாட்டு மக் க ளுக்கு ஹலால் பற்றி வழங் கிய விளக்கம்.

பொது ப ல சேனா இந் நாட்டில் மேற் கொள் ள வுள்ள முஸ் லிம் க ளுக்கு எதி ரான பய ணத்தை ஹலா லிலே ஆரம் பித் துள் ளது. இப் ப யணம் நீண்டு செல் ல வுள் ளது. அதற் கான பய ணச் சீட்டு பெற்றுக் கொள் ளப் பட் டுள் ள தா கவே பொது ப ல சே னாவின் நட வ டிக் கைகள் தெளி வு ப டுத் து கின் றன.

கடந்த வாரம் கொழும்பு ஸ்ரீ சம் புத் தத் தவ நிலை யத்தில் நடை பெற்ற ஊட க வி ய லாளர் மாநாட்டில் கல கொட அத் த ஞா ன சார தேரர் தெரி வித்த கருத் துகள் இதனை உறு திப் ப டுத் து கின் றன.

ஹலால் விடயத்தில் ஜம் இய் யத்துல் உலமா சபை ஒரு இக் கட் டான நிலைக்குள் ளா கி யுள் ளது. ஹலால் தொடர் பான விளக் கங்கள் பத் தி ரி கை களில் விளம் ப ரங் க ளாக வெளி யி டப் பட்டு வரு கின் றன. வருடக் கணக்கில் அமைதி காத்த உலமா சபையின் ஹலால் பிரிவு தற் போது சவால் களை எதிர் நோக் கி யுள் ளது.

கடந்த வருடம் கொழும்பு நகர் பள் ளி வா சல் களில் ஹலால் சான் றிதழ் மூலம் பெற்றுக் கொள் ளப் படும் நிதி தொடர் பி லான குற் றச் சாட் டுக் கள் அடங் கி ய துண்துப் பிர சு ரங்கள் விநி யோ கிக் கப் பட் டன. உலமா சபைத் தலைவர் உட் பட ஹலால் பிரிவு அத் துண்டுப் பிர சு ரங்களில் க டு மை யாக விமர் சிக் கப் பட் டி ருந் தனர். இப் பி ர சு ரங்கள் உல மா ச பைக்கு நிச் சயம் எட் டி யி ருக்கும். ஆனால் அதற் கான பதில்கள் ஜும்ஆ மிம் பர் க ளிலோ உலமா சபையின் பொதுக் கூட் டங் க ளிலோ வழங் கப் பட் ட தாகத் தெரி ய வில்லை.

சில மாதங் க ளுக்கு முன்பு பொது பல சேனா அமைப் பினால் ஹலால் தொடர் பான குற் றச் சாட் டுக்கள் முதன் முறை யாக முன் வைக் கப் பட் ட போது அக் குற் றச் சாட் டு க ளுக் கான பதில்கள் அல் லது ஹலால் தொடர் பான விளக் கத்தை ஹலால் பிரி வி ன ரி ட மி ருந்து பெற்று செய்தி வெளி யி டு வ தற்கு ‘விடி வெள்ளி’ உட ன டி யாக ஹலால் பிரி வையும் உலமா சபை யையும் தொடர்பு கொண் ட போது உல மாக்கள் எதுவும் பெரி தாக அலட்டிக் கொள் ள வில்லை. 20க்கும் மேற் பட்ட தொலை பேசி அழைப் பு க ளுக்கு பொறுப் புடன் பதில் வழங் க வில்லை. நாங்கள் மசூரா செய்து ஊட கங் க ளுக்கு அறிக்கை விடுவோம் இப் போது எதுவும் கூற முடி யாது என்றே தெரி விக் கப் பட் டது. இறு தியில் ஹலால் தொடர் பான விளக்கம் ஒரு வாரத்தின் பின்பே தாம தித்து ஊட கங் க ளுக்கு வழங் கப் பட் டது என் பதை நினைவு கூரு வது பொருத் த மா ன தாகும்.

இலங்கை ஒரு பெளத்த நாடு. இந் நாட்டின் அரச மதம் பெளத்தம் அர சாங்க மதம் இஸ்லாம் அல்ல. முஸ் லிம் களின் ஷரீஆ சட்டம் எம து நாட்டுச் சட் டத்தின் ஒரு பிரிவும் அல்ல. ஹலால் இஸ் லா மிய சட் டத்தின் படியே நிர் மா ணிக் கப் பட் டுள் ளது. இந் நி லையில் அர சாங் கத் தினால் ஹலால் சான் றிதழ் வழங்க முடி யாது. அதனால் ஹலால் சான் றி தழை முழு மை யாக இல் லாமற் செய்ய வேண்டும் என்று பொது ப ல சேனா இறு தி யாக தெரி வித் துள் ளது.

இஸ் லா மிய வங் கிகள்

ஹலா லுக்கு அடுத்து பொது ப ல சேனா இஸ் லா மிய ஷரீஆ வங்கி முறையை நோக் கியும் அத னை ய டுத்து நாட்டில் முஸ் லிம் க ளுக் கென்று முஸ்லிம் தனியாள் சட் டத்தின் கீழ் இயங் கி வரும் காதிக் கோ டு க ளையும் நோக்கி பய ணத்தை ஆரம் பிக் க வுள் ளது என் பது உறு திப் ப டுத் தப் பட் டுள் ளது.

இந் நாட்டில் ஒரே பொதுச் சட்டம் அமுலில் இருக்க வேண்டும். இது பெளத்த நாடு. பெளத்த கலா சாரம், விழு மி யங்கள் பாது காக் கப் பட வேண் டிய நாடு. ஏனைய சம யங் களின் சட் டங்கள் மற்றும் ஷரீஆ சட் டங் க ளுக்கு இந் நாட்டில் இட ம ளிக்க முடி யாது. இங்கு ஷரீஆ சட் டத்தின் கீழ் இஸ் லா மிய வங் கிகள் இயங் கி வ ரு கின் றன. இந்த வங் கிகள் தொடர் பிலும் எமது கவனம் திரும் பி யுள் ளது. இந்த ஷரீஆ இஸ் லா மிய வங் கிக்கு எதி ராக பொது ப ல சேனா வீடு வீடா கச் சென்று பிர சா ரங் களை மேற் கொள்ளும் என்றும் கல கொட அத்தே ஞான சார தேரர் தெரி வித்தார்.


காதிக் கோடு முறைமை

இந் நாட்டில் ஆங் கி லேயர் கால ரோமன், டச்சுச் சட் டங்கள் அமு லி லுள் ளன. இச் சட் டங்கள் காலத்தின் தேவைக் கேற்ப மாற் றப் பட வேண்டும். முஸ் லிம் க ளுக் கென்று காதி நீதி மன்ற முறை மை யொன்று உள் ளது. இதுவும் தவறு. இது பற்றி ஆராய்ந்து நட வ டிக் கை களை மேற் கொள்ள பொது ப ல சேனா தயா ராக உள் ளது எனவும் அவர் கூ றினார்.

எமது நாட்டில் 1951 ஆம் ஆண்டின் முஸ்லிம் விவாக விவா க ரத்துச் சட் டத்தை காதிக் கோ டுகள் அமல் ப டுத்தி வரு கின் ற மையை அமைப்பின் செய லாளர் அறிந்து வைத் தி ருக் காமை தெளி வாக விளங் கி யது. ஊட க வி ய லா ளரின் கேள் விக்கு விளக் க மான பதி லொன்றை அவரால் வழங்க முடி யா ம லி ருந் தது. முஸ்லிம் தனியாள் சட்டம் தொடர்பில் ஆராய்ந்து நட வ டிக்கை எடுக் கப் படும் என்று அவர் தெரி வித்தார்.

உல மாக் களைப் பின் தள்ள வேண்டும்

உல மாக்கள் தமது செயற் பா டு களில் 3 கிலோ மீட் டர்கள் முன் னே றி விட் டார்கள். இவர் களை 3 கிலோ மீட் டர்கள் பின் தள்ள வேண் டி யுள் ளது. இவர்கள் ஹலால் மூலம் கொள் ளை ய டிக் கி றார்கள். இவர் க ளிடம் கள்ள மனப் பான் மையே உள் ளது.

உல மாக்கள் இந் நாட்டின் கலா சாரம், பெளத்த பாரம் ப ரியம், வர லாறு, பெளத்த மதம் என் பன பற்றி முழு மை யாக அறிந்து யோசித்து செயற் பட வேண்டும்.

தேசிய கீதம் இசைக் கப் படும் போது பெளத்த குருமார் ஏன் எழுந்து நிற் ப தில்லை? என உல மாக்கள் கேள்வி எழுப் பு கி றார்கள். எமது சமய கோட் பா டு களின் படி குருமார் எழுந்து நிற்கத் தேவை யில்லை. எங் க ளிடம் கேள் விகள் கேட் ப தற்கு இவர்கள் யார்? நாங்கள் உல மாக் க ளுடன் எதற்கும் தயா ரா கவே இருக் கிறோம்?

எமது மக் க ளுக்கு சேவை செய் வ தற்கும் எமது உரிமை, கலா சா ரத்தைப் பாது காப் ப தற் கு மா கவே இந்த அமைப்பு உரு வாக் கப் பட் டது. இதே வேளை, நாம் எமது வீட்டுத் தோட் டத்தை சுத் தப் ப டுத் து வது போன்று அடுத்த வீட்டுத் தோட் டத்தில் டெங்கு, எலிக் காய்ச்சல் பரவும் நிலைமை இருக் கி றதா? என்று ஆராய்ந்து பார்த்து நட வ டிக்கை எடுக்க வேண் டி யுள் ளது.

முஸ் லிம் க ளுக்கு மாத் திரம் ஹலால்

நாட்டில் முஸ் லிம் க ளுக்கு மாத் திரம் ஹலால் நடை மு றைப் ப டுத் தப் பட வேண் டு மெ னவும் உற் பத்தி செய் யப் பட வேண் டு மெ னவும் உலமா சபை தெரி வித் துள் ளது. இது நடை மு றையில் சாத் தி ய மில்லை. ஹலால் பொருட் களை உற் பத்தி செய் வ தற் கான மூலப் பொருட்கள், உற் பத்தி செய்ய பயன் ப டுத் தப் படும் இயந் தி ரங்கள் உப க ர ணங்கள், அனைத்தும் ஹலா லாக இருக்க வேண் டு மென தெரி விக் கப் பட் டுள் ளது.

வெவ் வேறு இடங்க ளில் ஹலால் மற்றும் ஹலால் அற்ற பொருட் களை உற் பத்தி செய்ய வேண் டு மெ னவும் உற் பத் தியில் ஈடு படும் ஊழி யர் கள் இரு மு றை மைக்கும் ஒரே தொகு தி யாக இருக்கக் கூடாது எனவும் உல மா சபை தெரி வித் துள் ளமை நடை முறைச் சாத் தி ய மற் ற தாகும்.

இதனை கவ னத்தில் கொள் ளாது ஒரே உற் பத் திச் சா லையில் ஹலால் மற்றும் ஹலால் அல் லாத பொருட் களை உற் பத்தி செய் வதும் விநி யோ கிப் ப டு வதும் விற் பனை செய் வதும் ஹராம் ஆகும். இது ஷரீஆ சட் டப் படி தவ றா ன தாகும். எனவே முஸ் லிம் க ளுக்கு மாத் திரம் இலங் கையில் ஹலாலை நடை மு றைப் ப டுத்த முடி யாது.

சமயம் தெரி யாத முஸ்லிம் அமைச்சர்

இன்று முஸ்லிம் அமைச் சர்கள் கூட சம யத்தின் கோட் பா டு களை அறி யா த வர் க ளாக இருக் கி றார்கள். ஒரு முஸ்லிம் அமைச் ச ரிடம் ஹலால் பற் றிய விளக்கம் கோரினோம். அவர் அளித்த பதில் எமக்கு ஆச் ச ரி யத்தைத் தந் தது.

எனக்கு ஹலால் பற்றி பூர ண மாகத் தெரி யாது. சமயம் தொடர் பான விளக் கங் களை உல மாக் க ளி ட மி ருந்தே பெற்றுக் கொள் கிறேன். உல மாக் க ளிடம் தான் ஆலோ சனை கேட்க வேண்டும் என்றார்.

உல மாக் க ளிடம் ஆலோ சனை கேட் கா தீர்கள். முஸ் லிம் க ளுக்கு மத் தியில் பிரச் சி னை களை உரு வாக் கி ய வர் களே இந்த உல மாக்கள் தான்.

இந் நாட்டு முஸ் லிம் களை நாம் குறை கூற வில்லை. இந்த அடிப் ப டை வாத உல மாக் க ளையே நாம் விமர் சிக் கிறோம். முஸ் லிம்கள் பீதி ய டையத் தேவை யில்லை.


அர சுக்கு அப கீர்த்தி ஏற் ப டுத்தும் முயற்சி


ஜெனீவா மாநாடு நடை பெறும் இக் கால கட் டத்தில் உல மாக்கள் ஹலா லுக் கான அனு ச ர ணையை அர சாங் கத் திடம் கேட் கி றார்கள். பொது ப ல சேனா எதிர்க்கும் ஹலா லுக்கு அர சிடம் அனு ச ரணை கோரி அவ் வாறு வழங் கப் ப டா விட்டால் சர் வ தேச ரீதியில் எதிர்ப்பு நட வ டிக் கை களை மேற் கொள்ளத் திட் ட மிட் டி ருக் கிறார்க்ள்.

ஹலால் அனு ம திக் கப் ப டா விட்டால் லண்டன், சுவிட் சர் லாந்து மற்றும் அரபு நாடு களில் உண் ணா வி ரத போராட் டங்கள் நடத்த திட் ட மிட் டுள் ள தாக எமக்கு தக வல்கள் கிடைத் துள் ளன. உலமா சபையும் முஸ்லிம் அமைப் பு களும் இதன் பின் ன ணியில் உள் ளன. அரசை தனி மைப் ப டுத்தி அந்த குற் றச் சாட் டினை பொது பல சேனாவின் மீது சுமத் து வதே இவர் க ளது திட் ட மாகும். ஹலால் சான் றிதழ் வழங் கு வதை அரசு கையேற் க வில்லை. அரசு கையேற் க வும் கூ டாது என் பதே எமது நிலைப் பாடு.

இன உற வுகள் விரிசல்

ஹலால் விவ கா ரத் தினால் இன்று இன உற வு க ளுக்குள் விரி சல்கள் ஏற் பட் டுள் ளன. மக்கள் பீதிக்கும் சந் தே கங் க ளுக்கும் உள் ளாக் கப் பட் டுள் ளார்கள். எல்லா இடங் க ளிலும் ஹலால் பற் றியே பேசப் ப டு கி றது.

உல மா ச பையே இதற் கான பொறுப் பினை ஏற்க வேண்டும். ஹலால் சான் றிதழ் வழங்கும் ஏற் பாட்டை அனைத்து தரப் பி ன ரு டனும் கலந் து ரை யா டியே ஆரம் பித் தி ருக்க வேண்டும். முஸ்லிம்கள் அடிப் ப டை வாத உல மாக் களின் செயற் பா டு க ளுக்குக் கட் டுப் ப டா தீர்கள்.

உலகில் ஹலால் இல்லை

உலகில் ஏன் அரபு நாடு களில் கூட ஹலால் இல்லை. சவூதி அரே பி யாவில் உற் பத்தி செய் யப் பட்ட பிஸ்கட் கட் டாரில் விற் பனை செய் யப் ப டு கி றது. இந்த பிஸ்கட் பக் கட்டில் ஹலால் இலட் சினை பொறிக் கப் பட் டில்லை. இறைச்சி வகை க ளுக்கு இந் நா டு களில் ஹலால் உள் ளது.

ஓமான் மற்றும் அமெ ரிக் காவில் உற் பத்தி செய் யப் பட் ட பிஸ் க ட்டு க ளுக்கும் ஹலால் சான் றிதழ் இல்லை. இது சவூதி அரே பி யாவில் உற்பத்தி ச்ெய யப் பட்ட பால். இது பற் தூ ரிகை இவற் றுக்கும் ஹலால் சான் றிதழ் இல்லை.

இது சவூதி அரே பியா உற் பத்தி நூடில்ஸ் (சிக்கன் பிளவர்) இதற்கும் ஹலால் இல்லை. ஆனால் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும்தேங்காய் பாலுக்கும் ‘மன்சி’ பிஸ்கட்டுக்கும் ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது எவ்வகையில் நியாயமாகலாம் (குறிப்பிட்ட பொருட்களை) காண்பித்து கலகொட அத்தே ஞானசார தேரர் கேள்வி எழுப்புகிறார்.

உலகில் சில நாடுகளில் ஹலால் நடைமுறை இருந்தாலும் உலமா சபை அந்நாடுகளில் பணம் வசூலித்து சான்றிதழ் வழங்கும் நடைமுறையைப் பின்பற்றவில்லை. உலமா சபை பணம் வசூலித்து ஹலால் சான்றிதழ் வழங்கும் ஒரே நாடு இலங்கை மாத்திரமே.

எஸ்.எல்.எஸ். தரச் சான்றிதழ்

இலங்கைக்கு ஹலால் சான்றிதழ் தேவையில்லை. நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள எஸ்.எல்.எஸ். தரச்சான்றிதழ் போதுமானதாகும். இச்சான்றிதழ் சர்வதேச தரத்தினைக் கொண்டது.

இச்சான்றிதழ் பொறிக்கப்பட்ட உற்பத்திப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மூலப் பொருட்களின் விபரங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த விபரங்களைக் கொண்டு அது ஹலாலா? ஹராமா? என்று தெளிவு பெற்றுக் கொள்ள இயலும்.

எனவே ஹலால் சான்றிதழ் முற்றாக ஒழிக்கப்பட்டு எஸ்.எல்.எஸ். தரச்சான்றிதழே நடைமுறையில் இருக்க வேண்டும் என்றார்.

jaleelsweb thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக