puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 28 பிப்ரவரி, 2013

கொடிக்கால்பாளையத்தில் பயங்கர தீ விபத்து: , த.மு.மு.க.வினர் மிக விரைவான மீட்புப் பணிகளில் தீயணைப்புத்துறையினருடன் இணைந்து ஈடுபட்டனர்


Thursday, 28 February 2013 20:47 administrator

  
திருவாரூர் நகரம், கொடிக்கால்பாளையத்தில், நேற்று பிப்ரவரி 27, 2013, புதன்கிழமை மதியம் 2.15 மணிக்கு நகரட்சி துவக்ப்பள்ளி அருகில் உள்ள குடிசை விட்டில் திடிரென தீ பிடித்தது.கற்று பலமாக விசியதால் அடுத்த உள்ள 5 குடிசை வீடுகள் தீ பிடுத்தது. தீ விபத்தில் 5 குடிசை விடுகள் முற்றிலும் நாசமானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தகவல் அறிந்தவுடன் கொடிக்கால்பாளையம் 7வது வார்டு மனித நேய மக்கள் கட்சி நகரமன்ற உறுப்பினர் I.கலிபுல்லா மற்றும், த.மு.மு.க.வினர் மிக விரைவான மீட்புப் பணிகளில் தீயணைப்புத்துறையினருடன் இணைந்து ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக