puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 21 பிப்ரவரி, 2013

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி, குற்றவாளி தற்கொலை

[ வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2013, 
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் பலியாகிய துயர சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கனெக்டிக்கட் மாகாணத்தில் கடந்த டிசம்பர் 14ம் திகதி நடந்த துப்பாக்கி சூட்டில் 27 பேர் பலியாயினர்.
இதனால் நடைமுறையில் இருக்கும் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக அங்கு மக்களுக்கு துப்பாக்கி வழங்கும் முறையில் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரதான நகரான லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகில் உள்ள ஆரஞ்ச் நகரில், இரண்டு நாட்களுக்கு முன் 20 வயது நபரொருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
அந்த நபர், சாலையில் காரில் வந்தவர்களை சுட்டுக் கொன்று காரை கடத்தி சென்றார்.
பின்னர் அவரை பொலிசார் துரத்தி சென்றபோது காரில் இருந்து வெளியில் வந்த அவர், தன்னை தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தார்.

newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக