puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 3 பிப்ரவரி, 2014

வயிற்றுக்குள் வைத்து ஹெரோயின் கடத்த முயன்ற 5 வாலிபர்கள் கைது

வயிற்றுக்குள் வைத்து ஹெரோயின் கடத்த முயன்ற 5 வாலிபர்கள் கைது

வயிற்றுக்குள் வைத்து ஹெரோயின் கடத்த முயன்ற 5 வாலிபர்கள் கைது





















வயிற்றுக்குள் ஹெரோயினை மறைத்து கடத்த முயன்ற 5 நைஜீரிய வாலிபர்களை அபுதாபி விமான நிலைய பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிரேசில்லாகோஸ்கானோ மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து வயிற்றுக்குள் மறைத்து 9.34 கிலோ ஹெரோயினை அபுதாபிக்கு கடத்த முயன்ற 5 நைஜீரிய வாலிபர்கள் கடந்த 12 நாட்களில் கைது செய்யப்பட்டதாக அபுதாபி நகர குற்றப்பிரிவு காவல் துறை இயக்குனர் ரஷித் மொஹம்மத் பு ரஷித் தெரிவித்தார்.

மேற்கண்ட வாலிபர்களில் சிலர் அபுதாபி விமான நிலையத்தில் வந்திறங்கிய போது கடுமையான வயிற்று வலியால் துடித்ததாகவும்சிலர் சோர்வாக காணப்பட்டதாகவும்,சந்தேகமடைந்த பொலிசார் அவர்களின் வயிற்றுப்பகுதியை சோதனையிட்டு பார்த்ததில் அவர்கள் 5 பேரின் குடல் மற்றும் வயிற்றுக்குள் 441 குப்பிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 கிலோ 340 கிராம் ஹெராயின் வெளியே எடுக்கப்பட்டு கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு வயிற்றுக்குள் ஹெராயினை மறைத்து கடத்தி வரும் போது 24 மணி நேரத்துக்குள் அவை வெளியேற்றப்படா விட்டால் உள்ளே இருக்கும் குப்பிகள் வெடித்து சிதறி கடத்தல்காரர்களின் உயிருக்கே ஆபத்தாகி போய்விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



thamilan thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக