டிசம்பர் 6 மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும்
மகத்தான வெற்றி பெற்றது.
கடுமையான காவல்துறை கெடுபிடிகளுக்கு மத்தியில், விளம்பரங்கள் அனைத்தும் காவல்துறையால் கிழிக்கப்பட்டு மறைக்கப்பட்டு, விளம்பரங்கள் செய்த தொண்டர்கள் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்ட நிலையிலும், டிசம்பர் 6க்கு முன்னாள் போலீஸ் கெடுபிடிகளை எதிர்த்து ஆங்காங்கே சிறுசிறு போராட்டங்களையும் தமுமுகவினர் செய்துவந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று நடந்த ஆர்ப்பாட்டங்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மாபெரும் வெற்றி கண்டது.
தடையை மீறி நடத்தப்பட்ட இடங்களில் மக்கள் கைதாகி மண்டபங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுதலையாகி வருகிறார்கள்.
போராட்டங்களை முறியடித்துவிடலாம் என்று அதிகார வர்க்கம் கணக்குப் போட்டது. போராட்டங்கள் வெற்றியடைய வேண்டும் என்பது இறைவனின் விருப்பமாக ஆகிவிட்டது.
இரவு பகலாக உழைத்த தொண்டர்களுக்கும், ஒருங்கிணைப்புக்காக அயராது பாடுபட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கும், போராட்டக் களங்களிலே கண்டன உரையாற்றிய நிர்வாகிகளுக்கும், பேச்சாளர்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக என்று பிரார்த்திக்கிறோம்.
- தமுமுக தலைமையகம்
Last Updated (
Saturday, 07 December 2013 12:04 ) கடுமையான காவல்துறை கெடுபிடிகளுக்கு மத்தியில், விளம்பரங்கள் அனைத்தும் காவல்துறையால் கிழிக்கப்பட்டு மறைக்கப்பட்டு, விளம்பரங்கள் செய்த தொண்டர்கள் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்ட நிலையிலும், டிசம்பர் 6க்கு முன்னாள் போலீஸ் கெடுபிடிகளை எதிர்த்து ஆங்காங்கே சிறுசிறு போராட்டங்களையும் தமுமுகவினர் செய்துவந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று நடந்த ஆர்ப்பாட்டங்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மாபெரும் வெற்றி கண்டது.
தடையை மீறி நடத்தப்பட்ட இடங்களில் மக்கள் கைதாகி மண்டபங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுதலையாகி வருகிறார்கள்.
போராட்டங்களை முறியடித்துவிடலாம் என்று அதிகார வர்க்கம் கணக்குப் போட்டது. போராட்டங்கள் வெற்றியடைய வேண்டும் என்பது இறைவனின் விருப்பமாக ஆகிவிட்டது.
இரவு பகலாக உழைத்த தொண்டர்களுக்கும், ஒருங்கிணைப்புக்காக அயராது பாடுபட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கும், போராட்டக் களங்களிலே கண்டன உரையாற்றிய நிர்வாகிகளுக்கும், பேச்சாளர்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக என்று பிரார்த்திக்கிறோம்.
- தமுமுக தலைமையகம்
தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்கள் பேட்டி (ஆடியோ)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக