puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 9 டிசம்பர், 2013

30 வருடங்களுக்குப் பின்னர் சிங்கப்பூரில் வன்செயல்

[ செவ்வாய்க்கிழமை, 10 டிசெம்பர் 2013, 
சிங்கப்பூர் காவல்துறையினர் தெற்காசி நாடுகளைச் சேர்ந்த 27 பேரை கைது செய்துள்ளனர். லிட்டில் இந்தியா என அழைக்கப்படும் பிரதேசத்தில் இந்திய பிரசை ஒருவர் மரணமானதை அடுத்து, பாரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
தனியார் பயணிகள் பேரூந்து ஒன்று இந்திய பிரசையை மோதியதை அடுத்து அவர் மரணமானார்.
இந்த நிகழ்வினை அடுத்து 400 வெளிநாட்டு பணியாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.
ஆர்ப்பாட்டக் காரர்கள் பின்னர் வன்செயலில் ஈடுபட்டு காவல்துறையினரை நோக்கி தமது தாக்குதலை மேற்கொண்டனர்.
இந்த தாக்குதலின் போது காவல்துறையினர் உட்பட 18 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சிங்கப்பூரில் 30 வருட இடைவெளிக்குப் பின்னர் இடம்பெறும் முதலாவது வன் செயல் சம்பவம் என சிங்கப்பூர் காவல்துறை ஆணையாளர் என்.ஜி. ஜோ தெரிவித்துள்ளார்.
அதேவேளை, வன்செயல் சம்பவம் இடம்பெற்றதற்கான காரணம் என்னவாக இருந்தாலும், சிங்கப்பூரில் வன்செயல் இடம்பெறுவதற்கு அரசாங்கம் இடம் தரப் போவதில்லை என சிங்கப்பூரின் பிரதமர் லீ சிங் லூ எச்சரித்துள்ளார்.
newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக