puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 8 அக்டோபர், 2013

அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு, மூன்று சதவிகிதம் இட ஒதுக்கீடு! மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!

  [செவ்வாய் - 8 அக்டோபர்-2013 - 
அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவில் அரசு வேலைகளில் 3 சதவீதம் மாற்று திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும் அனைத்து அரசு துறைகள், நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் மாற்று திறனாளிகளுக்கு வேலைகள் ஒதுக்கீடு செய்யவும் மூன்று மாதங்களில் நடவடிக்கை எடுக்குமாறும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் மாற்று திறனாளிகளுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

tamilantelevision thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக