இங்கிலாந்திலுள்ள பாடசாலையொன்று கொப்பிகள் பேனாக் களைப் பயன்படுத்தாத பாடசாலையாக விளங்குகிறது. இப்பாடசாலையிலுள்ள சுமார் 1000 மாணவர்களும் ஆசிரியர்களும் புத்தகங்கள், அப்பியாசக் கொப்பிகள், பேனைகள் போன்றவற்றை பயன்படுத்தாமல் தமது சொந்த ஐபேட் கணினிகளை பயன்படுத்துகின்றனர். இஷா அகடமி எனும் இப்பாடசாலை இங்கிலாந்தின் மன்செஸ்டர் நகரில் உள்ளது. இந்நடவடிக்கை சிக்கனமானது எனவும் இதன் மூலம் மாணவர்களுக்கு தான் உதவுவதாகவும் இந்த பாடசாலை கூறுகிறது.
காகிதாதிகளுக்குப் பதிலாக ஐபேட்களை பயன்படுத்துவதால் வருடாந்த போட்டோகொப்பி செலவு 80,000 ஸ்ரேலிங் பவுணிலிருந்து 15,000 ஸ்ரேலிங் பவுணாக குறைந்துள்ளதென இப்பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
A school in Bolton is pushing the boundaries of education by putting away pens and paper and giving all pupils and teachers their own iPad.
The Essa Academy says it helps students and has cut costs, including reducing the school’s £80,000 photocopying bill to just £15,000 a year.
Tim Muffett reports.
puthiyaulakam thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக