puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

பறக்கும் விமானத்தில் பலமணி நேரம் அசந்து தூங்கிய விமானிகள்




பறக்கும் விமானத்தில் பலமணி நேரம் அசந்து தூங்கிய விமானிகள்




பிரித்தானியாவைச் சேர்ந்த, விமானம், கடந்த மாதம் 13ம் திகதி, 325 பயணிகளுடன் புறப்பட்டது.


சிறிது நேரத்தில் விமான பைலட், விமானத்தை, தானியங்கி நிலைக்கு  மாற்றிவிட்டு தூங்கினார்.


இரவு வெகு நேரம் நன்கு தூங்கிய பைலட், விழித்து பார்த்தபோது, துணை பைலட்டும், குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார்.


இரவு முழுவதும், விமானிகளின் கண்காணிப்பின்றி, தானியங்கி முறையில் விமானம் இயங்கியது தெரியவந்தது. இதுகுறித்து, சிவில் விமான போக்குவரத்துக் கழகத்திடம், இரு விமானிகளும் தங்கள் செயலுக்கான அறிக்கையை அளித்தனர்.


அதில், எவ்வளவு நேரம் கண்காணிப்பின்றி விமானம் பறந்தது தெரியவில்லை என்றும், தொடர்ந்து பணியில் ஈடுபட்டதால், சோர்வு ஏற்பட்டு, தூங்கிவிட்டதாகவும் தெரிவித்து இருந்தனர்.


விமான போக்குவரத்து அதிகாரிகள் கூறியிருப்பதாவது, விமான போக்குவரத்து ஒழுங்கு விதிகளின்படி, விமானம் பறக்கும் போது ஏற்படும் அசம்பாவிதங்கள் குறித்து விமானிகள் அறிக்கை தர வேண்டியது அவசியம்.


இரு பைலட்களில், ஒருவர், ஏழு மணி நேர இடைவெளியில் விமானத்தை ஓட்டியுள்ளார். அவர் அதிக நேரம் தூங்கியிருக்கக் கூடாது. அவர் விழித்து எழுந்த போது, துணை விமானியும் தூங்கிக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

/thamilan thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக