puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 19 செப்டம்பர், 2013

நாடியில் காதுகளுடன் பிறந்த விசித்திர குழந்தை (அதிர்ச்சி படம்)


Absolutely Weird; baby born with ears below the the Chin - See more at: http://www.gistreel.com/2013/09/03/absolutely-weird-baby-born-with-ears-
பிறப்பில் குறைபாடுகளுடன் பிறக்கும் எத்தனையோ விதமான அபூர்ப பிறவிகள் பற்றி நீங்கள் இதற்கு முன்னரும் எமது தளத்தில் பல தடவை பார்த்திருப்பீர்கள். இன்று பார்க்கப்போகும் செய்தியும் புகைப்படமும் உங்களை நிச்சயம் அதிர்ச்சியில் ஆழ்த்துப்போகிறது.  உலகில் இதுவரை ஏற்பாடாத ஓர் விசித்திர நிகழ்வு இது என கூறலாம்.  அண்மையில் பிறந்த ஒரு குழந்தைக்கு அதன் காதுகள் இரண்டும் நாடிக்கு கீழ் புறமாக அமைந்துள்ளது.

amazing baby நாடியில் காதுகளுடன் பிறந்த விசித்திர குழந்தை (அதிர்ச்சி படம்)
அதாவது தாடைப்பகுதியில் அமைந்துள்ளது. இச்சம்பவம் மருத்துவர்களை மட்டுமின்றி அனைவரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொதுவாக தாடைப்பகுயில் காதுகளுடன் குறிப்பிட்டு சில விலங்குகள் மாத்திரமே இருப்பது வழமை. ஆனால் மனித இனத்துக்கு இவ்வாறு இயற்கைக்கு மாறான முறையில் காதுகள் நாடிப்பகுதியில் வந்துள்ளமை ஆச்சரியமே


puthiyaulakam thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக