Tuesday, July 2nd, 2013
இந்தச் சிறப்புச் சலுகைத் திட் டத்தில் உள்ள மருந்தகங்களில் ஒன்றான சீமெயில் உள்ள நார்த் ஈஸ்ட் மெடிக்கல் குருப் மருந்தகத் துக்கு நேற்று வருகையளித்த டாக்டர் கோர், “இத்திட்டம் தேவை இருக்கும் வரை நீடிக்கும். புகை மூட்டப் பிரச்சினை இன்னும் முழு மையாக முடிவடையவில்லை. “புகைமூட்டம் குறைவாக உள்ள இந்தத் தருணத்தைப் பயன்படுத் திக் கொண்டு, நமது தயார்நிலை நடவடிக்கைகளைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருவேளை புகைமூட்டப் பிரச்சினை மீண்டும் மோசமானால், அதை எதிர்கொள் வதற்கு நாம் தாயாராக இருப் போம்,” என்று விவரித்தார்.
tamilmurasu.thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக